English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Assimilator
n. ஒன்றுபடுத்தி இணைப்பவர், இசைப்பவர், செமிதிறமுடைய பொருள்.
Assist
n. தளக்கட்டுப் பந்தாட்டத்தில் உதவியாளர் கெலிப்புக்கூறு, (வினை.) உதவு, துணைசெய், கைக்கொடு, பங்குகொள்.
Assistance
n. துணைமை, உதவி.
Assistant
n. துணைவர், உதவியாளர், (பெ.) உதவுகிற, துணைமையான.
Assize
n. விலைக்கட்டுப்பாடு, அளவை வரையரை, ஆணையாளர் விசாரணை முடிபு, மாவட்ட ஆணையாளர் மன்றம்,(வினை.) விலை கட்டுப்படுத்து, அளவு வரையறை செய்.
Assizer
n. அளவைக் கட்டுப்பாட்டாளர்.
Associable
a. இணைத்து எண்ணத்தக்க.
Associate
n. கூட்டாளி, பங்காளி, துணைவர், தோழர், உடனுழைப்பாளர், துணைமையாளர், நிறையுரிமையின்றி உறுப்பினராகச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர், தொடர்புடைய பொருள், (பெ.) இணைவான, தொடர்புடைய, உடனுழைக்கிற, துணைநிலையுடைய, (வினை.) சேர்ந்துபழகு, கூடு, இணைத்தெண்ணு, பங்குகொள்.
Associates
கூட்டாளி, பங்காளி, துணைமையர், இணைவோர்
Association
n. கூடுதல், இணைதல், சேர்த்தல், கூட்டு, சங்கம், தோழமை,நட்பு, நெருங்கிய பழக்கம், கருத்துத்தொடர்பு.
Associative
a. கூடிச்சேரும் இயல்புடைய.
Associator
n. கூட்டாளி, இணைபவர்.
Assoil
-1 v. பழி துடை, பாவந்தீர், மன்னித்துவிடு, விடு.
Assonance
n. ஒலியியைவு, உயிரொலிகள் மட்டும் இசையும் எதுகை.
Assonant, assonantal
a. ஒலியியைவுடைய.
Assonate
v. உயிரொலி இயைவுறு, உயிரொலி இயைவி.
Assort
v. வகைப்படுத்து, ஒழுங்குபடுத்து, தொகுப்பில் சேர், வகைப்படு, கூடிப்பழகு.