');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Assentation
n. பணிந்த இசைவு.
Assentient
n. இசைபவர், (பெ.) இசைகிற.
Assentingly
adv. ஒத்துக்கொண்டு.
Assentor
n. (சட்.) முன்மொழிபவருக்கும் பின் மொழிபவருக்கும் பின்னர் வேண்மரை ஆதரிப்பவர்.
Assert
v. உறுதியாகக் கூறு.
Assertable
a. வலியுறுத்தல்.
Assertion
n. வற்புறுத்தல், துணிபுரை.
Assertive
a. பிடித்த பிடியை வலியுறுத்துகிற, தன்னுறுதியுல்ன் செயலாற்றும் இயல்புடைய.
Assertively
adv. உறுதியாக.
Assertiveness
n. தன்முனைப்பு.
Assertor
n. வலியுறுத்துபவர்.
Assertory
a. வற்புறுத்தல் இயல்புடைய.
Assess
v. வரிவிதி, விலைமதிப்புக்குறி, மதிப்பீடு.
Assessable
a. மதிப்பிடத்தக்க, வரி மதிப்பீட்டுக்குரிய.
Assessment
n. மதிப்பீடு, வரி.
Assessor
n. மதிப்பீட்டாளர்.
Assessorial
a. மதிப்பாளர் சார்ந்த, மதிப்பாளர் மன்றத்துக்குரிய.
Assessorship
n. மதிப்பாண்மை, மதிப்பாளர் நிலை.