English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Audacious
a. துணிச்சலான, வெட்கங்கெட்ட, துடுக்கான.
Audibility
n. கேட்கப்படும் தன்மை, ஓசைத்தௌதவு.
Audible
a. கேட்கத்தக்க, செவிமடுக்கத்தக்க.
Audience
n. கேட்டல், வழக்கு மன்றத்தில் கேட்டல், பேட்டி, கேட்போர், கூட்டம்.
Audile
n. ஒலி உணர்ச்சி வழியாக ஆராய்பவர், எஃகு செவியாளர், (பெ.) கேள்விக்குரிய.
Audio
n. விமானந்தூக்கிக் கப்பலை நோக்கி விமானம் இறங்குதற்கு உகந்த வேகச் செவ்வியை உணர்த்தும் ஒலி அமைவு, (பெ.) ஒலி சார்ந்த, ஒலிபரப்பைச் சார்ந்த.
Audio cassette
ஒலிப்பேழை, ஒலிநாடா
Audio centre
கேட்பொலியகம், கேட்பொலி நடுவம், ஒலியகம், ஒலிநாடா மையம்
Audio-engineer
n. ஒலிபரப்புப்பொறி இயக்குநர்.
Audiometer
n. கேள்விமானி.
Audiophil, audiophile
n. ஒலிப்பதிவிலும் ஒலிபரப்பிலும் இயற்கைக்குரலே மீட்டெழுப்பப்பட்ட வேண்டுமென்ற ஆர்வமுடையவர்.
Audio-visual
a. காட்சி கேள்விகளை ஒருங்கு சார்ந்த.
Audiphone
n. பல்லில் அழுத்தப்படுவதால் காது கேட்க உதவும் கருவி.
Audit
n. தணிக்கை, கணக்குப் பரிசோதனை, (வினை.) தணிக்கை செய்.
Audition
n. செவிப்புலன், கேட்டல், கேட்டாய்தல், கேட்டல்முறை.
Auditor
n. கேட்போர், தணிக்கையாளர்.
Auditorial
a. தணிக்கையைச் சார்ந்த.