English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Augustan
n. ரோம இலக்கியத்தின் பொற்கால எழுத்தாளர்,(பெ.) அகஸ்டஸ் சீசரின் காலத்தைச் சார்ந்த, இலக்கியத்தின் பொற்காலம் சார்ந்த.
Augustinian
n. தூயதிரு, அகஸ்டைனைப் பின்பற்றும் கிறித்தவத் துறவி, (பெ.) தூயதிரு, அகஸ்டைனைச் சார்ந்த.
Auk
n. குட்டையான இறுகளையுடைய கடல்பறவை.
Aulic
a. மண்டபஞ் சார்ந்த.
Aumil
n. வரி வசூலிப்பவர், அமில்தாரர்.
Aunt
n. பெற்றோருடன் பிறந்தவள், அத்தை, சிற்றன்னை.
Aura
n. மலர் போன்ற பொருள்களினின்று நுட்பமாக வௌதப்படும் சுரப்பு, (மின்.) ஒரு கூரிய முனியினின்று மின்சாரம் வௌதப்படும்போது உண்டாகும் காற்று மின்னோட்டம், (மரு.) காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி.
Aural
-1 a. பொருளினின்று வௌதப்படும் நுட்பமான காற்றைப்பற்றிய.
Aural
-2 a. காதினைச் சார்ந்த.
Aurate
n. பொன்னியல் உப்பு.
Aurated
a. பொன்னிறமான, பொன்னியல் உப்புக் கலந்த.
Aureate
a. பொன்னிறம் பூசப்பட்ட, பொன் போன்ற, ஔதபிறங்கிய, பல சொல்லணி வாய்ந்த.
Aurejola
n. உயர்குறிக்கோளுக்காக உயிர் துறந்தவர்களும் தூய்மையான கன்னிப் பெண்களும் வைத்தியர்களும் பெறும் திப்பிய தலையணி.
Aurelia
n. இழுதுமீன் வகையில் ஓர் இனம், புழுக்கூடு.
Aurelian
n. பூச்சியின ஆராய்ச்சியர், (பெ.) பொன்னிறமான.
Aureole
n. தலைசூழ் ஔதவட்டம்.
Aureoled
a. ஔதவட்டத்தால் சூழப்பட்ட.
Aureomycin
n. நச்சுக்காய்ச்சல் முதலிய நோய்களைத் தடுக்கப் பயன்படும் உயிர் எதிரிப்பொருள்.
Auric
a. பொன்னைச் சார்ந்த, (வேதி.) முத்திற இயல்புடைய தங்கம் அடங்கிய.