English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Auscultate
v. கேட்டல் மூலம் சோதி.
Auscultation
n. இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல்.
Auscultator
n. கேட்டல் வழியே இருதய சோதனை செய்பவர், இருதயத் துடிப்பைக் கேட்க உதவும் கருவி.
Auscultatory
a. கேட்டலைச் சார்ந்த.
Ausgleich
n. (வர.) பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படவேண்டிய ஆஸ்திரியர் ஹங்கேரி அரசியல் ஒப்பந்தம்.
Ausjpice
n. புட்குறி, குறி சகுனம், முற்குறி.
Auspicate
v. வருவது காட்டு, தொடங்கு.
Auspices
n.pl. சார்பு, ஆதரவு.
Auspicious
a. நறிகுறியுள்ள, சாதகமான, தகுந்த, உகந்த.
Austere
a. இனிய குணமற்ற, வெடுவெடுப்பான, கொடுமையான, இரக்கமற்ற, கண்டிப்பான, தன்னொழுக்கத்தில் கண்டிப்பான, ஆடம்பரமில்லாத, மிக்க எளிமை வாய்ந்த.
Austerity
n. இனிய குணமில்லாதிருத்தல், கடுமையான பழக்கவழக்கம், துறவறம், உடையிலும் பழக்க வழக்கங்களிலும் மிக்க எளிமையோடிருத்தல்.
Austral
a. தெற்கைச் சார்ந்த.
Australasian
n. ஆஸ்திரலேஷியாவின் பழங்குடியினர்,(பெ.). ஆஸ்திரலேஷியாவைச் சார்ந்த, ஆசியாவின் தென்கிழக்கு நாடுக சார்ந்த.
Australian
n. ஆஸ்திரேலியாவின் தொல்குடியார், ஆஸ்திரேலியக் குடியுரிமையாளர், (பெ.) ஆஸ்திரேலியாவைச் சார்ந்த.
Austringer
n. பருந்துகளை வளர்ப்பவர்.
Autarchy
-1 n. முழுஅதிகாரம், தன்னுரிமையாட்சி, வல்லாட்சி.
Authentic
a. உண்மையான, அதிகாரபூர்வமான, நிலை நிறுத்தப்பட்ட, நம்பத்தக்க.
Authenticate
v. உறுதிப்படுத்து, உண்மையாக்கு, சட்டபூர்வமாக்கு, ஆக்கியோன் உரிமைக்குச் சான்றுபவர்.