English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Act of God.
தெய்வச்செயல், மனித ஆற்றல் கடந்த எதிர்பாரா இயற்கை நிகழ்ச்சி.
Act on.
செல்வாக்குக்கொள், செயல்விளைவு உண்டுபண்ணு, இணங்க நட.
Act up to.
கொள்கைக்கு ஏற்பச்செயற்படு, நிறைவேற்று.
Acting
n. செய்தல், நடிப்புக்கலை, பாசாங்கு செய்தல், மாற்றாள் வேலைபார்த்தல், (வினை) மாற்றாள் வேலைபார்க்கிற, த்றபொழுதைக்குப் பணியாற்றுகிற.
Actinia
n. கடற்பஞ்சு இனம்.
Actinic
a. வேதியியல் விளைவுதரும் ஔதக்கதிர்களை ஒட்டிய.
Actinism
n. ஔதக்கதிரினால் ஏற்படும் வேதயியல் விளைவு.
Actinium
n. கதிரியக்கமுடைய உலோகப் பொருள்களில்ஒன்று, அணு எண் க்ஷ்ஹீ கொண்ட தனிப்பொருள்,
Actinometer
n. ஔதக்கதிர் வேதியியல் விளைவுமானி, ஞாயிற்றுக் கதிரின் நேர்வெப்ப மானி, ஔத-வெப்பமானி.
Actinotherapy
n. ஔதமருத்துவமுறை, ஔதக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் முறை.
Action
n. செயல், செயற்படுமுறை, வினையாற் றுதல், நடவடிக்கை, போர்வினை, வழக்குநடவடிக்கை, நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு.
Action committee, action group.
நேரடி நடவடிக்கைக்குழு, கட்சி சாராதவர்களைக் கூட்டுறவுகளிலிருந்து ஒழிப்பதற்கான செயற்குழு.
Action station.
போரில் ஈடுபடுவதற்கு முன் படைத்துறையினர் மேற்கொள்ளும் வாய்ப்பான இடம்.
Actionable
a. வழக்குக்கு இடங்கொடுக்கிற, வழக்காடத்தக்க.
Activate
v. சுறுசுறுப்பாக்கு, செயற்படுத்து, தூண்டு, கதிரியக்கம் உண்டுபண்ணு.
Activation
n. செயற்படுத்துதல், தூண்டுதல்.
Active
a. செயற்படுத்துகிற, சுறுசுறுப்பான,செயல் திறமுடைய (இலக்)செய்வினை வடிவான.
Activism
n. மனத்திட்பமே வினைத்திட்டம் என்னும் ரூடால்ப் யூகன் என்ற மெய்ஞ்ஞானியின் கோட்பாடு, விறுவிறுப்பாகச் செயலாற்றும் முறை.
Activist
n. வினைத்திட்பக் கோட்பாடு உடையவர், விறுவிறுப்பாக்ச செயலாற்றுபவர், தமது உற்பத்தியளவினை அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர்.
Activity
n. சுறுசுறுப்பாயிருத்தல், செயல், நடவடிக்கை.