English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Adjudge
v. முடிவு செய், தீர்ப்புக்கூறு, ஒதுக்கிக்கொடு.
Adjudgement, adjudgment
n. முடிவு கூறுதல், தீர்ப்பு.
Adjudicate
v. வழக்குத் தீர்ப்பளி, தீர்ப்பளி.
Adjudication
n. வழக்குத்தீர்ப்பு.
Adjudicatorn.
தீர்ப்பளிப்பவர்.
Adjunct
n. இணைக்கப்பட்ட பொருள், துணைப்பொருள், உதவியாளர், (இலக்.) தழுவுசொல், தழுவுதொடர், (அள) துணைப்பண்பு, சிறப்பில்லா அடை, (வினை) உடன் இணைந்த.
Adjunction
n. இணைத்தல், இணைப்புப்பொருள்,
Adjunctive
a. ஒட்டான, இணைப்பான.
Adjuration
n. ஆணை வழிப்படுத்துதல், சூளுரைத்து ஏவுதல்.
Adjuratory
a. சூளுரை ஏவல் தாங்கிய.
Adjure
v. ஆணை வழப்படுத்து, சூளிட்டு ஏவு, ஆர்வத்துடன் வேண்டிக்கொள்.
Adjust
v. ஒழுங்காக்கு, சரிப்படுத்து, பொருத்திக்கொள், தக்கவாறு அமைத்துக்கொள்.
Adjust
a. தீய்ந்த, வாடி வழங்கிய, கன்றிய, கரிந்த.
Adjustable
a. தக்கவாறு அமைத்துக்கொள்ளக்கூடிய.
Adjustment
n. சரிப்படுத்திக்கொள்ளுதல், பொருத்துவாய், இசைவிப்பு, சீரமைவு.
Adjustor
n. சீராக்கி, வௌதத்தூண்டுதலுக்கேற்ப நடக்தையைச் சீராக்கும் கருவி அல்லது ஆற்றல்.
Adjutage
n. செயற்கை ஊற்றின் மடைவாய்.
Adjutancy
n. துணைமை, உதவியாளர் நிலை.
Adjutant
n. துணைவர், உதவியாளர், புதா, பெருநாரை,(படை.) துணைத்தளபதி, துணபடைத் தலைவர், (வினை) துணைமையான.
Adjuvancy
n. உதவியாயிருத்தல்.