English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Adiaphorist
n. இறைநுல் பற்றிய சிறு திறன்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.
Adieu
n. பிரிவுரை, போய்வருக.
Adio-activity
n. கதிரியக்கம்.
Adipic
a. கொழுப்பைச் சார்ந்த.
Adipoceren,.
அழுகல் இழுது, நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப்பொருள்.
Adipose
n. உயிரினக்கொகுப்பு (பெ) கொழுப்புக்குரிய, கொழுவிய, கொழுத்த.
Adiposity
n. கொழுப்புடைமை.
Adit
n. அணுகுதல், சுரங்கவாயில், சுரங்கவழி.
Adjacency
n. அண்மையில் இருத்தல், பக்கத்தில் அமைதல்.
Adjacent
a. அருகில் உள்ள, பக்கத்தில் உள்ள.
Adjacent angle.
புடைக்கோணம், பக்கம் இணைந்த கோணம்.
Adjective
n. பெயரடை, பெயரைத் தழுவுகின்ற சொல், (பெ.) அடுத்துள்ள, சார்ந்த, துணையான, சாயப்பற்றெட்டுத் தேவைப்படுகிற.
Adjoin,
அடுத்திரு, சார்ந்திரு, இணை, ஒன்றுசேர்.
Adjoining
a. அடுத்துள்ள, சேர்ந்துள்ள.
Adjourn
v. வேறொரு நாளிற்குத் தள்ளிவை, ஒத்திவை, வேறொரு இடத்திற்கு மாற்று, இணை நிறுத்திவை.
Adjourn sine die.
நாள் குறியாமல் ஒத்திவை.
Adjournment
n. தள்ளிவைத்தல், ஒத்திவைப்பு.
Adjournment motion.
ஒத்திவைப்புக் கோரிக்கை, ஒத்தி வைப்புத் தீர்மானம்.