English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Additional
a. கூடுதலான, கூட்டப்பட்ட, துணைச் சேர்க்கையான.
Additive
a. கூட்டப்படுகிற, கூட்டல் கண்ககைச் சார்ந்த.
Addle
n. நீர்க்கசடு, சேறு,(பெ) அழுகிய, வெறுமையான, வீணாண, குழம்பிய, (வினை) குழப்பு, சேறாகு.
Addle-brained
a. மூளை குழம்பிய.
Address
n. முகவரி, பேருரை, அளவளாவும் முறை, கப்பலை அனுப்பும் செய்கை, (வினை.) முகவரி எழுது, பேருரையாற்று, கண்டுபேசு, ஈடுபடுத்திக்கொள், குறிவை.
Addresser,address,or
முகவரி எழுதுபவர், பேருரையாளர்.
Addresses
n. காதல் நயவுரை.
Adduce
v. சான்றாகக் கூறு, குறிப்பீடு, எடுத்துச்சொல்.
Adduceable
a. எடுத்துக்காட்டத்தக்க.
Adducent
a. சுரித்த, மையம்நோக்கி இழுக்கப்படுகிற.
Adduct
v. மையம் நோக்கி இழு.
Adduction
n. மேற்கோள் காட்டுதல், சுரித்தல்.
Adductive
a. முன் இழுக்கும் இயல்புடைய.
Adductor
n. முன் இழுக்கும் இயல்புடைய தசைநார்.
Adeem
v. விருப்ப ஆவணப் பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கு.
Ademption
n. விருப்ப ஆவணப்பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கல்.
Adenitis
n. கழலை வீக்கம், சுரப்பி அழற்சி.
Adenoid
a. கழலைக்குரிய, சுரப்பி போன்ற.