English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Adry
adv. வறண்ட நிலையில், நீர்வேட்கையோடு, தாகம் நிரம்பி.
Adscititious
a. மிகுதியான, உத்தேசிக்கபட்ட.
Adscript
n. பண்ணையாள், படியாள், (வினை) நிலத்தோடு இணைக்கப்பட்ட, பின்னர் எழுதப்பட்ட.
Adscriptus glebae
a. நிலத்தோடு ஒட்டிய.
Adsum
v. இதோ, இங்கே இருக்கிறேன்.
Adulate
v. இச்சகம் பேசு, முகமன் கூறு.
Adulation
n. இச்சகம் பேசுதல்.
Adulator
n. முகமன் உரைப்போர், அடிவருடி, வேதாளிகர்.
Adulatory
a. முகமன் உரைக்கிற, பல்லைக் காட்டுகிற, நச்சுகிற.
Adult
-1 n. வயதுவந்தவர், முதிர்வயதுடையவர்.
Adult
-2 a. வயதுவந்த, முழுவளர்ச்சியடைந்த.
Adult education.
வயதடைந்தவர்களுக்கான கல்வி.
Adult suffrage.
வயதுவந்தவர் வாக்குரிமை.
Adulterant
n. கலப்புச் செய்ய உதவும்பொருள், கலப்படம்செய்பவர், (பெ.) கலப்படம் செய்கிற, கலப்படம் செய்ய உதவுகிற.
Adulterate
a. கலக்கப்பெற்ற, கலப்படமான,போலியான, கீழ்த்தரமான, (வினை) கலப்புச் செய், கீழ்த்தரம் ஆக்கு, குழப்பு.
Adulteration
n. குழப்புதல், கலப்படம், கலப்படநிலை.
Adulterator
n. கலப்புச் செய்பவர், கலப்படம் செய்பவர்,
Adulterer
n. ஒழுக்கங் கெட்டவன், பிறர்மனை நயப்பவன்.
Adulterine
n. தகாவழிப்பிறந்த மகவு, (பெ.) தகாவழிப்பிறந்த முறைகேடாகப் பிறந்த, போலியான, சட்டத்திற்கு மாறான.