English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Aeolian rocks.
(மண்.) காற்றின் செயலால் உருவாகும் மவ்ல் போன்ற பாறைவகை.
Aeolic
n. கிரேக்க மொழியின் இயோலியக் கிளைவழக்கு.
Aeolipile, aeolipyle
ஆவிவேக மானி.
Aeon
n. ஊழி, பேரூழி, யுகம், கற்பம், எல்லையற்ற காலம், பிளேட்டோ வின் கோட்பாடு வகையில் அணாதி காலந்தொட்டு நிலைபேறுடைய கடவுட்கூறான தத்துவம்.
Aerated
a. வளியுடன் கலந்த, காற்றுட்டப்பட்ட.
Aerated waters.
காற்றுட்டப்பட்ட பானங்க்ள.
Aeration
n. காற்றுட்டல், வளிகலத்தல், வளிசெறித்தல், காற்றாடவிடல், உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல்.
Aerator
n. காற்றுட்டுக் கலம்.
Aerial
n. வான்கம்பி, உணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவௌதக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய.
Aerie,aery
வேட்டப்பறவையின் கூண்டு, மலைமுகட்டு அரண், மலைமேல், மனை, கொடும்பறவைக் குஞ்சுகளின் தொகுதி, கொடிய வமிசம்.
Aeriform
a. ஆவி வடிவான, போலியான.
Aero
n. வான ஊர்தி, விமானம், (பெ.) விமானம் சார்ந்த.
Aerobatics
n. வான ஊர்திக்கலை, விமான வித்தை.
Aerobe
n. தனி உயிர்வளியில் உயிர்க்கும் அணுவுயிர்.
Aerobian, aerobic
உயிர்ப்பதற்குத் தனி உயிர்விள வேண்டுகிற.
Aero-biology
n. காற்றிற் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிக்ள நுண்ணணுச் சிதல்கள் ஆகியஹ்ற்றைப் பற்றிய உயிர்நுல் துறை.
Aerobiosis
n. உயிர்வளியில் உயிர்வாழ்வு.
Aerobomb
n. வான்வழிக்குண்டு, விமான வீச்சுகுண்டு.
Aerobus
n. வான்வழிப்பேருந்து, பெரிய விமானம்.