English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Advised
a. நன்கு ஆலோசிக்கப்பட்ட, தெரிவிக்கப்பட்ட, அறிவுரைக்கு இணங்குகிற, நெஞசறிந்த, முன்னெச்சரிக்கையான.
Advisedly
adv. நன்கு ஆலோசித்து, போதிய ஆலோசனையுல்ன், அறிவுரைக்கிணங்கி, நெஞ்சறிந்து, வேண்டுமென்று.
Adviser, advisor
ஆலோசகர், உறுபொருள் உரைப்போர்.
Advisory
a. ஆலோசனை கூறுகிற, அறிவுரை அடங்கிய.
Advocacy
n. வழக்கறிஞர் தொழில், ஆதரித்து வாதாடுதல், ஒட்டி வழக்காடுதல், காத்துக்கோடல்.
Advocate
n. வழக்கறிஞர், ஆதரித்து வாதாடுபவர், காத்துப்பேசுவோர், (வினை) ஆதரித்து வாதாடு, வௌதப்படையாகப்பரிந்துரை.
Advocator
n. பரிந்து வாதாடுபவர்.
Advowson
n. திருக்கோயில் பதவிகளுக்கு ஆள் அமர்த்தும்உரிமை.
Adytum
n. கோயில் கருவறை, கர்ப்பகக்கிருப்ம், மூலக்கோயில்.
Adz,adze
வாய்ச்சி, மரத்தைச் சீவ உதுவம் கருவி, (வினை) வாய்ச்சி கொண்டு சீவு.
Aecidiospore
n. காளான் வகையின் சிதல் விதை.
Aedile
n. மேல்காப்பாளர், பண்டைய ரோமர் ஆட்சியிற் காவல் பொதுக்கூடம் கேளிக்கை ஆகியவ்றறை மேற்பார்க்கும் அலுவலர்.
Aeger
n. நோய்ச்சான்று, பல்கலைக்கழக மாணவரின் நோய்நிலைக்குரிய மருத்துவர் சான்றிதழ்.
Aegis
n. கிரேக்கப் பெருந்தெய்வத்தின் கேடயம், ஆதரவு, சார்பு.
Aegrotat
n. மருத்துவச்சான்று, பல்கலைக்கழகங்கிளல் மாணவர் தேர்வுக்கு அல்லது வகுப்பிற்கு வரமுடியாத நிலையில் நோயுற்றிருக்கிறாரென்ற சான்று.
Aeneid
n. வர்ஜில் என்ற பண்டை ரோமக் கவிஞர் இயற்றிய பெருங்காப்பியம்.
Aeolian
n. இயோலியாவைச் சார்ந்த கிரேக்கர்,(பெ.) இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த, காற்றுக்குரிய, காற்றால் இயக்கப்படுகிற, காற்றுவௌதயூடான.
Aeolian harp.
இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த யாழ்வகை.
Aeolian mode.
பண்டைக் கிரேக்கரின் இசைத்திற வகை.