English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Boarding t lodging
உண்டுறை விடுதி, உணவு உறையுள் விடுதி
Boardinghouse
n. உணவு வசதியுடைய இல்லம், உணவகம்.
Boarding-pike
n. கப்பலேறுவதற்குதவும் குத்துக்கம்பு, தாக்கப்பட்ட போது கப்பலைப் பாதுகாக்கப் பயன்படும் ஈட்டி.
Boarding-school
n. தங்கல் உணவு வசதிகள் உடைய பள்ளி.
Boarfish
n. பன்றிமுகம் போன்ற முகப்புடைய மீன்வகை.
Boarhound
n. காட்டுப்பன்றி வேட்டைக்குரிய நாய்வகை.
Boarish
a. காட்டுப்பன்றியின் குணமுடைய, முரட்டுத்தனமான.
Boarsperar
n. பன்றிவேட்டைக்குரிய ஈட்டி.
Boast
n. வீம்புரை, தருக்குரை, வீனான தற்புகழ்ச்சி, தற்பெருமையின் காரணம், (வினை) வீம்புபேசு, வீணாகத் தற்புகழ்ச்சி செய், செருக்குடன பேசு, வீண்பெருமைகொள், பெருமையுடன் கூறிக்கொள், பெருமிதங்கொள்.
Boaster
n. தற்புகழ்ச்சியாளர்.
Boastful
n. தற்புகழ்ச்சியுடைய, தற்பெருமை கூறிக் கொள்கிற.
Boastless
a. தற்புகழ்ச்சி செய்யாத, எளிய, புறப்பகட்டில்லாத.
Boat
n. ஓடம், தோணி, மீன்பிடிக்கும்படகு, பசிறுமரக்கலம், படகு போன்ற பாண்டம், (வினை) படகில் செய், படகில் உலாச்செல், படகில் வை, படகில் கொண்டு செல்.
Boatbill
n. படகு போன்ற அலகுடைய பறவைவகை.
Boat-deck
n. படகுகள் வைக்கப்படும் கப்பலின் உச்சித்தளம்,
Boater
n. படகில் செல்பவர், வைக்கோல் குல்லாய்.
Boat-hook
n. படகுக்குரிய காப்பகம், படகு மனை.
Boat-house
n. படகு தள்ளவும் இழுக்கவும் உதவும் கொக்கி வளைவுள்ள நீண்டஅகால்.
Boat-load
n. படகுச்சுமை, படகுகொள் சுமையளவு.