English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bobsled
n. பனிக்கட்டி மீது செல்லும் சறுக்குவண்டி.
Bobstay
n..கப்பல் முன்புறத்தைக் கட்டும் கயிறு
Bobtail
n..துண்டிக்கப்பட்ட வால், குறுகத்தறித்த மயிரையுடைய வால், வால்தறித்த குதிரை, வால் தறிக்கப்பட்ட நாய், மக்கட் பற்றிய இழிவுக்குறிப்பு, (பெ.) தறித்த வாலையுடைய.
Bobtailed
a. துண்டிக்கப்பட்ட வாலுள்ள.
Bobwheel
n. எடுப்பிசையிணைந்த தொடுப்பிசை, பல்லவியுல்ன் அனுபல்லவி.
Bob-white
n. அமெரிக்கப் பறவைவகை.
Bob-wig
n. சிறு சுருட்டைமயிருள்ள பொய்மயிர்த் தொப்பி.
Boche
n. செர்மானியரைக் குறித்த பிரஞ்சு வசைச் சொல்.
Bock
n. வலிமையடைய கருநிற செர்மானியச் சாராயவகை, சாராயவகை உடைய கண்ணாடிக்கலம்.
Bode
-1 n. முன்னறி, வருவது கூறு, பின்வரும் கேடு பற்றி முன்னெச்சரிக்கை செய், முன்னறிகுறி காட்டு.
Bode(2), n.bide
என்பதன் பழைய இறந்தகால வடிவம்.
Bodeful
a. வருவதை அறிவிக்கிற, தீய முன்னறிகுறியான, தீக்குறியுள்ள.
Bodega
n. இன்தேறல் கடை, இன்தேறல் சேமித்து விற்கிற கீழ்நிலச் சிற்றறை.
Bodement
n. தீக்குறி,தீமை முன்னுணார்வு,தீமை பற்றிய முன்னெச்சரிக்கை.
Bodice
n. மகளிர்சட்டை, கச்சு,
Bodied
a. உடலுடைய, உருக்கொண்டுள்ள, திருவுருவான.
Bodiless
a. உடலற்ற, உடற்சார்பில்லாத.
Bodily
a. உடலைச் சார்ந்த, உடலியல்பான, (வினையடை) உடலோடு, முழுதும் முழுமையாக.
Boding
n. முன்னறிதல், பின்வருவதுணர்தல், (பெ.) பின்வருந்தீமை குறிக்கிற.