English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bombasine
n. பட்டுக் கம்பளித்துணிவகை.
Bombast
n. பஞ்சு, திணிப்பு, கட்டு, பகட்டுப்பேச்சு, ஆரவார மொழி.
Bombastic
a. ஆரவார ஒலியுடைய, வெற்றுரையான.
Bombay duck
n. கரையோரச் சிறுமீன்வகை.
Bomb-bay
n. வானுர்தியில் வெடிகுண்டு கொள்ளும் இடம்.
Bomb-disposal
n. வெடிக்காத குண்டுகளை அப்புறப்படுத்தி அமைத்தல்.
Bombe
n. (பிர.) கூம்பு வடிவாகச் சமைத்து உருவாக்கிய உண்டிவகை.
Bomber
n. வெடிகுண்டு வீசுகிறவர், வெடிகுண்டு விமானம்.
Bomb-happy
a. தயங்காமல் குண்டுவீசும் மனநிலையில் உள்ள.
Bomb-load
n. வானுர்தி கொண்டுசெல்லும் வெடிகுண்டுத் தொகுதி, வானுர்தி வெடிகுண்டுகளின் எடை.
Bomb-proof
a. வெடிகுண்டுகளைத் தடுத்துச் சமாளிக்கக்கூடிய, வெடிகுண்டுத் தடைகாப்புபடைய.
Bomb-shell
n. வெடிகுண்டு, திடீர் அதிர்ச்சி உண்டு பண்ணும் செய்தி.
Bomb-sight
n. வெடிகுண்டுகளைக் குறிபார்த்த தெய்யும் வானுர்திப் பொறியமைவு.
Bomb-vessel
n. வெடிகுண்டுகளைக் கொண்டு செல்லும் கலம்.
Bombyx
n. பட்டுப்பூச்சி வகை.
Bon
a. (பிர.) நல்ல, நலமிக்க.
Bon mot
n. (பிர.) நகைச்சுவைத்துணுக்கு, திறம்பட்ட சொற்றொடர்.
Bon ton
n. (பிர.) நற்பயிற்சி மரபு, நாகரிக உலகு, உச்ச உயர்நாகரிகப் பாணி.
Bona fide
a. (பிர.) உண்மையான, நேர்மையான, (வினையடை) உண்மையுடன், நேர்மையாக.
Bona fides
n. (பிர.) (சட்.)நேர்மையான எண்ணம், கபடற்ற உள்நோக்கம்.