English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bond-stone
n. சுவரின் ஊடே நீண்டு செல்லும் கல்.
Bonduc
n. (அரா.) கொட்டைவகை.
Bone
-1 n. எலும்பு, கங்காளத்துண்டு, முன்பு எலும்பால் செய்யப்பட்டிருந்த துன்னல் நுலுருளை, (வினை) இறைச்சியிலிருந்து எலும்பு பிரித்து எடு.
Bone
-2 v. நில அளவாய்வுத்துறையில் மட்ட அளவு எடு, மட்ட அறுதியிடு.
Bone-ash
n. திறந்த உலையில் எரிக்கப்பட்ட எலும்புகளின் மிச்சங்கள்.
Bone-bed
n. புதைபடிவ எலும்புகள் படிந்துகிடக்கும் இடம்.
Bone-black
n. மூடியகலத்தில் வெப்பூட்டிக் கருக்கப்பட்டஎலும்பு கரி எச்சம்.
Bone-cave
n. புதைபடிவ எலும்புகளுள்ள குகை.
Boned
a. எலும்புள்ள,எலும்பு நீக்கப்பட்ட.
Bone-dry
a. எலும்பு போன்று உலர்ந்த, குடி ஒழிப்பு முழுமையாக உள்ள.
Bone-dust
n. வேளாண்மைக்குப் பயன்படும் எலும்புப் பொடி.
Bonefire
n. சொக்கப்பனை, விழாப்பந்தம், தேவையற்ற பொருள்களை அழிக்கும் தீ.
Bonehead
n. (இழி.) அறிவிலி, மூடன், முட்டாள்.
Bone-idle
a. முழுச்சோம்பேறியான.
Bone-lace
n. பின்னல்வேலை.
Bone-less
a. எலும்பற்ற, முதுகெலும்பில்லாத.
Bone-meal
n. எலும்புத்தூள், எலும்புத்தூள் உஜ்ம்.
Bone-mill
n. எலும்பு தூள் படுத்தும் ஆலை.
Boneoil
n. உலர்வடிப்பு முறையால் உண்டுபண்ணப்படும் எலும்பு வடி நெய்.
Bones
n. pl. எலும்புகள், உடல், உயிர் நீங்கிய உடலின் எச்சமிச்சங்கள்.