English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Boneset
n. அமெரிக்காவிலுள்ள சணல்வகைச்செடி.
Bone-setter
n. எலும்புகளைப் பொருத்துபவர்.
Boneshaker
n. குழாய்ப்பட்டையில்லாத மிதிவண்டி, இடுப்பொடிக்கும் ஊர்தி.
Bonespavin
n. குதிரைக் காலின் கணு வீக்கம்.
Bongo
n. நீண்ட கோடுடைய ஆப்பிரிக்க மான்வகை.
Bongrace
n. முற்காலப் பெண்டிர் தலையணியின் வெயில் தாங்கி, தட்டையருகுடைய விரிவான தலையணி.
Bonhomie
n. (பிர.) நன்மகிழ்ச்சி, நல்லியல்பு, தோழமைப்பண்பு, நட்புரிமைப் பழக்கம்.
Boniface
n. விடுதியாளர், சத்திரக் காவலர்.
Boniness
n. மென்மை, ஒதுங்கிய தன்மை, சதைப்பற்றில்லா நிலை, எலும்பு போன்ற கடுமை, எலும்பு நிரம்பியிருத்தல்.
Boning
n. நேர்மட்ட மதிப்பீடு.
Bonism
n. கழிமகிழ்வுக் கோட்பாடு, உலகம் பொதுவாக நல்லதுதான் ஆனால் மிக நல்லதல்ல என்ற கோட்பாடு.
Bonist
n. கழிமகிழ்வுக் கோட்பாட்டாளர்.
Bonne
-1 n. (பிர.) தாதி, செவிலி, செல்வி, கன்னி.
Bonne
-2 a. (பிர.) நல்ல, நலமிக்க.
Bonne bouche
n. (பிர.) சுவைதரும் கதம்பம், பல்கலைப்பண்டம், நறுஞ்சுவைத்துணுக்கு.
Bonnet
n. பெண்ணின் தலையணி, ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை, பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய், பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி, புகைப்போக்கியின் மேல்மூடி, பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு, பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி, அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு, தீங்குக்குதவும் துணயைள், கூட்டாளி, (வினை) மெல்லிய குல்லாய் அணி, கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Bonneted
a. மெல்லிய குல்லாயுள்ள, மேல் மூடியைக்கொண்ட.
Bonnet-laird
n. ஸ்காத்லாந்துநாட்டின் சிறுநில உடைமையாளர்.
Bonnet-rouge
n. புரட்சிச் சின்னமான செந்நிறக் குல்லாய்.