English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Brain
n. மூளை, அறிவின் இருப்பிடம், அறிவாற்றல், (வினை) மூளையை அடித்துச் சிதறடி.
Brainchild
n. புதுமைக்கருத்து, புதுத்திறப்பணி.
Brain-coral
n. மூளையைப் போன்ற வடிவுடைய பவளவகை.
Brained
a. மூளைவாய்ந்த, மூளைத்திறமுடைய, அறிவுடைய.
Brain-fag
n. மூளைத்தளாச்சி.
Brainfever
n. மூளைக்காய்ச்சல், மூளையதிர்ச்சி, மூளைஅழற்சி மயக்க வெறி, வெறிப்பிதற்றல்.
Brainless
a. மூளை இல்லாத, அறிவற்ற, மடத்தனமான.
Brain-pan
n. மண்டை ஓடு, கபாலம்.
Brains
n. pl. அறிவுத்திறம்.
Brain-sick
a. மூளைக்கோளாறுள்ள, அறிவு திரிந்த.
Brain-storm
n. திடீர் மூளை அதிர்ச்சி.
Brain-wash, brain-washing
n. கருத்துமாற்றத்துக்கான வன்பிடிப்போதனை, குற்றஏற்புக்கான வன்பிடிச் சித்தத்தாக்குதல்.
Brain-wave
n. கருத்தொளி, திடீர்ப்புதுக் கருத்தலை அறிவு மலர்ச்சி.
Brainy
a. மூளை நலம் வாய்ந்த, நுண்மதியுடைய, திறமை மிக்க.
Braird
n. முதல் முளை, குருத்து, (வினை) குருத்துவிடு, முதல்முளைவிடு, மண்ணிற்குமேல் தோன்று.
Braise
v. மேலும் கீழும் நெருப்பிட்டு ஆட்டு இறைச்சியோடு பன்றி இறைச்சித் துண்டுகளைப் புழுக்கு, கனல் வேவலாக அளி.
Brake
-1 n. தடுப்புக்கருவி, முட்டுத்தனத்தை, (வினை) தடுத்துநிறுத்து, தடைபோடு, முட்டுக்கட்டையிடு.
Brake
-2 n. குதிரையின் முரட்டுத்தனத்தை அடக்க வழங்கப்படும் சக்கரச் சட்டங்களை மட்டுமே உடைய தெறிவேக வண்டி, அகற்றத்தக்க கூண்டு வாய்ந்த இன்பப் பயணத்துக்குரிய பெரிய குதிரை வண்டி.
Brake
-3 n. பொறி இயக்கும் நெம்புகோல், குழாயின் தண்டு.