English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bradypeptic
a. மெதுவாகச் செமிக்கிற.
Brag
n. தற்பகழ்ச்சி, தற்பெருமை செய்தி, சீட்டாட்ட வகை, (வினை) தற்பெருமை பேசு.
Braggadocio
n. வீண்பிதற்றலர், வீண்பெருமை.
Braggart
n. வீண்பெருமை கொள்பவர், தற்பெருமையாளர், (பெ.) தற்புகழ்ச்சி பேசுகிற, வீண்பெருமை கொள்கிற.
Bragging
a. தற்பெருமை, பேசுகிற.
Brahma, brahmapootra
n. வீட்டுக்கோழி வகை.
Brahminee
-1 n. பிராமணப்பெண்.
Brahminee
-2 a. பிராமணர் மரபுக்குரிய, பிராமண வழக்குக்குரிய.
Brahminic, braminical
a. பிராமணருக்குரிய, பிராமணர் கோட்பாட்டுக்குரிய.
Brahminism
n. பிராமணீயம்.
Brahmoism
n. பிரம சமாசக் கொள்கை.
Brahmoist
n. பிரம சமாசத்தைப் பின்பற்றுபஹ்ர்.
Braid
n. பின்னல், சடை, புரிகுக்ஷ்ல், (வினை) பின்னு, இழை, முடை.
Braided
a. பின்னப்பட்ட, இழைக்கப்பட்ட, முடைந்த.
Braiding
n. பின்னல், பின்னுதல்.
Braidism
n. டாக்டர் ஜே.பிரேய்ட் என்பவரால் இயன்முறையில் வகுத்தமைக்கப்பட்ட வசிய நுல்.
Brail
n. பருந்தின் இறகுகளைக் கட்டும் சிறு தோல்துண்டு, கப்பற்பாயின் நுனிக்கயிறு, (வினை) கப்பற்பாயை நுனிக்கயிற்றால் இழு.
Braille
n. லுயி பிரேயில் என்பார் கண்டு புனைந்த குருடர்கள் எழுத்துமுறை, கண்ணற்றோர் அச்சுமுறை, (பெ.) கண்ணற்றோர் கல்விமுறை சார்ந்த.
Brails
n. pl. பருந்தின் பிட்ட இறகுகள், (கப்.) பாய் மரத்தைச் சுருட்டிக்கட்டும் கயிறு.