English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bravo
-1 n. துணிவுமிக்க கயவன், கொலைஞன், கூலிக்கொலையாளி.
Bravo
-2 int. ஆப், நன்று, மிகநன்று.
Bravura
n. (இத்.) (இசை.) அருந்திறல் இசைப்பு, விரைவும் திறலாண்மையும் தோன்றப் பாடுதல், அறிவாற்றல் மிக்க செயல், உஸ்ர் அவாவுடைய முஸ்ற்சி, வலிந்த செயற்கைத் தோற்றம்.
Braw
a. நேர்த்தியான, ஒப்பனைமிக்க.
Brawl
-1 n. பூசல், அமளி, சச்சரவு, (வினை) பூசலிடு, சந்தடி உண்டு பண்ணு, சடசடவென்று ஒலிசெய்.
Brawl
-2 n. முற்காலப் பிரஞ்சு நாட்டு நடன வகை, பிரஞ்சு ஆடற்பண்வகை.
Brawler
n. சச்சரவிடுபவர்.
Brawling
n. சண்டை, பூசல், (பெ.) பூசலிடுகின்ற, கூக்குரலிடுகிற.
Brawly
a. நேர்த்தியான பண்புடைய, ஒப்பனை செய்யப்பட்ட.
Brawn
n. தசைநார், மேற்கைப் புறமும் கீழ்காற்புறமும் உள்ள கொழுவிய தசைப்பற்று, கொழுந்தை, தசையாற்றல், பன்றி ஏற்றை, ஆண்பன்றியின் இறைச்சியிட்ட ஊறுகாய்.
Brawned
a. தசையுள்ள, வலிமை மிக்க.
Brawny
a. தரைப்பற்றுள்ள, வலிமைவாய்ந்த.
Braxy
n. நுண்மங்காரணமாக ஆட்டின் நோய்வகை, நுண்மஙஙகாரணமான நோய்ப்பட்ட ஆடு, நோய்பட்ட ஆட்டிறைச்சி, (பெ.) ஆடுகளில் நுண்மங்காரணமான நோய்கு ஆட்பட்ட.
Bray
-1 n. கழுதையின் கனைப்பு, கொடிய வெறுக்கத்தக்க ஓசை, (வினை) கத்து, கழுதை போலக்கனை, பறை ஒலிசெய்.
Bray
-2 v. உடை, நொறுக்கு, சிறுதுகனாக்கு, உரலிலிட்டுக்குற்று.
Brayer
-1 n. கழுதைபோல் கத்துபவர், கனைப்பவர்.
Brayer
-2 n. அச்சுக்குரிய மை அரைக்கும் பொறி, அச்சு வேலையில் மையைப் பரப்பும் கருவி.
Braying
n. கழுதைக் கனைப்பு, கடுஒலி, (பெ.) வெறுக்கத்தக்க ஒலியுடைய.
Braze
-1 v. பித்தளைபோல நிறமுண்டாக்கு, பித்தளை வண்ணம் செய்.
Braze
-2 v. பித்தளையும் துத்தநாகமும் சேர்ந்த கலவையைப் பற்றாசு வைத்துச்சேர், ஒட்டவை, கடுமையாக்கு, உரமளி.