English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Breakneck
a. கழுத்து முறியும்படியான, பேரிடர்தரத்தக்க, பதற்றமான.
Breakthrough
n. வல் ஊடுவழி, தடை தகர்த்து உண்டாக்கப்பட்ட வழி.
Breakwater
n. அலைதாங்கி, அலைகரை, அணைகரை.
Bream
-1 n. நன்னீர்வாழும் மஞ்சள் நிறமுடைய கூன்முதுகு வாய்ந்த மீன்வகை.
Bream
-2 n. கடற்பூண்டுகளைக் கொளுத்திக் கப்பலின் அடித்தளத்தைத் தூய்மையாக்கு.
Breast
n. மார்பு, கொங்கை, நெஞ்சு, விலங்குடல் முன்பகுதி, உடுப்பின் முன்னுடல் மேற்பகுதி, சாய்குவிடு, மனச்சான்று, உள்நாட்டம், அன்பு, ஆசை, உணர்ச்சி, கருத்து, எண்ணம், (வினை) எதிர்த்துத்தாங்கு, ஏறு ஆண்மையோடு எதிர்.
Breast-deep
adv. மார்பு அளவு ஆழமாக.
Breast-girdle
n. மார்பு எழும்பு வளையம்.
Breast-high
adv. மார்பு அளவு உயரத்தில்.
Breast-knot
n. மார்பணி இழை முடி.
Breastplate
n. மார்புக்கவசம், கவசத்தின் மார்புத்தகடு, மார்போடு,யூதத் தலைமைக்குருவின் மணிபதித்த மார்புக்கச்சை, சவப்பெட்டியின் மேலுள்ள பெயர்த்தகடு, ஆமையின் அடிப்புற ஓடு.
Breast-plough
n. மார்பு பொருந்தித் தள்ளக்கூடிய குறுக்குச் சட்டமுடைய மண்கிளறிப்பொறி.
Breastrail
n. மார்பளவுயர்ந்த கட்டுமானத்தின் மேல்வரிச்சலாகை.
Breastsummer
n. கட்டிட முகப்புத்தாங்கும் உத்தரக் கட்டை.
Breast-wheel
n. நீராழி, ஊடச்சு வழிபாயும் நீரால் சுழற்றப்படும் விசை உருளை.
Breastwork
n. அவசர அரண், மார்பளவு உயர மண்பதில்.
Breath
n. மூச்சு, உயிர்ப்பு, மூச்சோட்டம், மூச்சளவு நேரம், உயிர்க்கும் ஆற்றல், உயிர், ஆவி, காற்றலை, இளங்காற்று, (ஒலி.) அதிர்வற்ற குரல், (பெ.) குரல்நாள அதிர்வற்ற.
Breathe
v. மூச்சுவிடு, மூச்சுவாங்கு, உயிர்ப்புக்கொள், உயிருடன் இயங்கு, நன்றாக மூச்சுவிடு, அச்சந்தவிர், ஓய்வுகொள், தயங்கு, இடையில் ஓய்வு மேற்கொள், ஊது, மேல்வீசு, கறைபடியவிடு, கலக்கவிடு, காதுக்குள் சொல், வௌதயிடு, இயம்பு, மூச்சுப் பயிற்சிசெய், உள்ளேற்று, தூண்டு, தளர்வுறுத்து, பண்பு பரப்பு, மணம்பரப்பு.