English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Brut
a. (பிர.) தேறல் வகைகளில் இனிப்பேற்றப்படாத.
Brutal
a. கொடுமைமிக்க, முரட்டுத்தனமான, விலங்கியல்புள்ள, இரக்கமற்ற, பண்பற்ற, பகுதிதறிவில்லாத, சின்றின்பச் சார்புமிக்க.
Brutalism
n. முரட்டுத்தனம், விலங்கியல்பு, கொடுமை, அநாகரிகம்.
Brutality
n. ஈனச்செயல், கொடுமை, மனிதப்பண்பற்றதன்மை, வேடத்தனம்.
Brutalization
n. விலங்கியல்பாக்குதல், கொடுமையாக்குதர், பண்பறச்செயல்.
Brutalize
n. விலங்கியல்பாக்கு, கொடுமையாக்கு, விலங்கு போன்றாக்கு.
Brutally
adv. முரட்டுத்தனமாக, கொடுமையாக.
Brute
n. விலங்கு, மாக்களினம், காட்டுமிராண்டி, பகுதிதறிவில்லாதவர், கொடுமையானவர், அறிவிலி, (பெ.) விலங்கினத்தைச் சார்ந்த, பகுதித்தறிவுக்குமாறான, அறிவுக்குபொருந்தாக, அறிவற்ற, முரட்டுத்தனமான, நாகரிகமற்ற.
Bruteness
n. விலங்கியல்பு, அறிவின்மை, பண்பற்ற தன்மை, கொடுமை.
Brutify
v. விலங்குபோலாக்கு, பண்பற்றிச் செயலாற்று, கொடுமைசெய்.
Brutish
a. விலங்கியல்புடைய, விலங்கு போன்ற.
Brutishly
adv. விலங்கியல்பாக, விலங்கு போன்று.
Brutum fulmen
n. (ல.) போலிப் பயமுறுத்தல், வெற்று வேட்டு.
Brutus
n. பத்தொன்பதாம் நுற்றாண்டின் பொய்மயிர்த்தொப்பி.
Bryological
a. (தாவ.) பாசியைப் பற்றிய பாசியைச் சார்ந்த.
Bryologist
n. (தாவ.) பாசியைப்பற்றிய ஆய்வாளர், பாசிக ஆராய்ச்சியாளர்.
Bryology
n. (தாவ.) பாசி நுல்.
Bryony
n. (தாவ.) தொற்றிப்படரும் கொடி இனம், கொடிவகை.
Bryophytes
n. பாசிஇன வகை.
Bryozoa
n. pl. பாசிபோன்ற வடிவுடைய நீவாழ் உயிரியன வகை.