English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bureau
பிரிவு அறையகம், பேழை, நிலைப்பேழை
Bureau, bureau
இழுப்பறை மேசை, அடுக்கறை மேடை, இழுப்பறை மேசையைப் பயன்படுத்தும் அலுவலகம், புள்ளி விவரச் சேகரப் பணிமனை, செய்தி அறிவிக்கும் அலுவலகம், அரசியல் துறையரங்கம்.
Bureaucrat, bureaucratist
n. சட்ட நுல் கூற்றை ஏற்றுக் கொண்டு அதன்படியே நடக்கும் மேலாள், அதிகார மனப் பாண்மையுடையவர், பணித்துறை அட்சி ஆதரவாளர், ஒருமுக மைய ஆட்சிக்கோட்பாட்டாளர்.
Bureaucratic
a. அதிகார இனத்திற்குரிய, அதிகார இன ஆட்சித்தொடர்பான.
Bureaucratically
adv. ஒருமுக மைய ஆட்சியோடு, பணித்துறை ஆட்சிப்போக்காக.
Bureaus, bureaux, n. bureau
என்பதன் பன்மை.
Burette
n. (வேதி.) சிறுதிற நீர்மம் அளக்கும் கண்ணாடி அளவைக்குழாய், வடியளவைக் குக்ஷ்ய்.
Burg
n. (வர.) அரண், மதிலுடைய நப்ர், நகரம்.
Burgage
n. பண்டைய நிலமரபுரிமை, ஆண்டுகட்டு மரபுரிமை, பெயரளவில் காவற்கடமையுடைய மண்ணிலவுரிமை.
Burgee
n. தொங்கல் வாலுடைய துகிற் கொடி, சூளையிற் போடும் துண்டு நிலக்கரி வகை.
Burgeon
n. சிறுமுளை, குருத்து, அரும்பு, (வினை) கொழுந்து விடு, தளிர்த்தெழு, வளரத்தொடங்கு, வளர், மலர்ச்சியுறு.
Burgess
n. (வர.) உரிமைபெற்ற நகர வாழ்நன், நகர உரிமைக்குடியினன், நகரினன், நகர உஸ்ர் குடியினன், பாராளுமன்ற நகர உறுப்பினர், நகரக் குற்ற நடுவர், நகரவை உறுப்பினர்.
Burgh
n. ஸ்காத்லாந்து நாட்டு உரிமை பெற்ற நகரம்.
Burgha
a. உரிமை பெற்ற நகரத்தைச் சார்ந்த.
Burgher
n. உரிமைபெற்ற நகரத்தின் உரிமைக்குடியினன், அயல்நகரவாணன், நாட்டான், (வர.) தென் ஆப்பிரிக்க போயர் குடியரசுகளில் ஒன்றின் குடிமப்ன், இலங்கைக் குடிமக்களோடு இணைந்து விட்ட ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்.
Burglar
n. வீட்டுக்குட்புகுந்து திருடுபவன், கன்னமிடுபவன், (வினை) வீட்டிற்புகுந்து திருடு, கன்னம் வைத்துத் திருடு.
Burglarious
a. கன்னம் வைக்கிற, வீட்டை உடைத்துத் திருடும் பழக்கமுள்ள.
Burglary
n. கன்னம் வைத்தல், வீடுபுகுந்து திருடுகை.
Burgle
v. கன்னம் வைத்துக் களவாடு, வீடுபுகுந்து திருடு.
Burgomaster
n. ஆலந்து-செர்மனி-பிளாண்டர்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள நகரச்சட்ட முதல்வர்.