English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bursch
n. செர்மன்நாட்டு மாணவர்.
Burschenschaft
n. செர்மனிநாட்டு மாணவர் மன்றம், மாணவர் சங்கம்.
Burse
n. பணப்பை, ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயில் வழிபாட்டு மேடையில் வழங்கும் பட்டுப்பை, நாணயமற்றுச் சபை.
Bursiculate
a. சிறு பையைப் போன்ற.
Burst
-1 n. வெடிப்பு, உடைவு, தகர்வு, குபீர்பாய்ச்சல், திடீர்க் கிளர்ச்சி, திடீர் நிகழ்ச்சி, தெறிப்பு, கடும் காய்ச்சல், திடீர்தோற்றம், குடியாட்டு, வெறிமுறையாட்டு, (வினை) நொறுக்கு, தகர், உடைந்து வீழ், அழி, திடீர்ச்செயலாற்று, முரட்டுத்தனமாக செயலாற்று, திடீரெனத்தோன
Burst(2), v. burst(1),
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Burster
n. துண்டாக்குபவர், உடைப்பவர், உடைத்துச் சிதறுவது.
Burst-up
n. முழு முறிவு, தகர்வு, குழப்பம், கொந்தளிப்பு, வீழ்ச்சி, அழிவு, தோல்வி.
Bur-thistle
n. (தாவ.) ஒட்டிக்கொள்ளும் முட்செடி வகை.
Burton
n. இரண்டு அல்லது மூன்று உருளைகளுள்ள கப்பிக் கொக்கி.
Burton, n.(1).
புகழ்சான்ற உயர்தரக் குடிவகை.
Burweed
n. கொக்கி அமைப்புள்ள செடிவகை.
Bury
v. புதை, மண்ணிலிட்டு மூடு, பொதி, உள்ளிட்டு மூடு, கடலில் மூழ்க விடு, மறை, காட்சியிலிருந்து அகற்று, நினைவிலிருந்து அகற்று, மற.
Burying-beetle
n. தன் இள உயிர்களுக்கு உணவாகச் சிறு பூச்சிகளைப் புதைத்துவைக்கும் வண்டுவகை.
Burying-ground
n. இடுகாடு, இறந்தவர்களைப் புதைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம், கல்லறை.
Burying-place
n. இடுகாடு, கல்லறை.
Bus
n. விசைக்கலம், உந்துவண்டி.
Bus-bar
n. பல மின் சுற்றுக்களோடு இணைந்துள்ள மின்னேகி.
Busboy
n. விசைக்கலத் துணை ஏவலாள்.
Busby
n. வலதுபுறம் சிறு தொங்குபை போன்ற அமைப்புக் கொண்ட குதிரைவீரர்கள் அணியும் கம்பளித்தொப்பி.