English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Barded
a. குதிரைவகையில் போர்க்கவசம் பூட்டப்பட்ட.
Bardic
a. பாணர்களுக்குரிய,. பாணர்களின் பாடல்களுக்குரிய.
Bardling
n. போலிக்கவிஞர்.
Bare
a. உடையற்ற, வேடம் அற்ற, பார்வைக்குத் தெரிகிற, முடியில்லாத, வழுக்கைத் தலையுடைய, வறிய, வப்பொருள்கள் அமைக்கப்பெறாத, படைக்கலம் தாங்காத, பாதுகாப்பற்ற, சாரமில்லாத, தேய்ந்துபோன, உரையினின்றும் எடுக்கப்பட்ட, வெறிய, மடகோலம் செய்யப்படாத, போதாத, (வினை) அவிழ், நீக்கு, உரையினின்றும் எடு, வௌதப்படுத்து.
Bare,legged
வெறுங்கால்களையுடைய.
Barebacked
a. வெறும் முதுகுடைய, குதிரைச்சேணம் இல்லாத.
Barefaced
a. தாடி முதலியவையற்ற, முப்மூடியில்லாத, போலியல்லாத, வெட்கங்கெட்ட, ஆணவமான.
Barefoot
a. வெறுங்காலுடைய, காலற்செருப்பு இல்லாத.
Barefooted
a. வெறுங்காலுடைய, காலற்செருப்பு இல்லாத.
Barege
n. பட்டுப் போன்ற சல்லாத்துணி, (பெ) பட்டுப்போன்ற சல்லாத்துணிக்கு உரிய.
Bareheaded
a. தலைவறிதான, தொப்பி இல்லாத.
Barely
adv. ஆடையின்றி, உண்மையான வடிவத்துடன், வௌதப்படையாக, திறந்த மனத்துடன்.
Bareness
n. புனையா நிலை, முட்டாக்கின்மை.
Baresark
n. நார்வே போர்வீரன்,(பெ) போர்க்கவசமின்றி.
Barful
a. தடைகள் நிறைந்த.
Bargain
n. கொடுத்து வாங்குவது பற்றிய ஒப்பந்தம், நலம் பயக்கும் வாணிகம், நல்ல கொள்முதல்,(வினை) பேரம் பேசு, விலை போசு, கொடுத்து வாங்குவது பற்றிய நிபந்தனைகளைப்பற்றி இழுத்துப் பறித்துக்கொண்டு நில்.
Bargainer, bargain-hunter
n. பேரம் செய்வதற்காகக் கடைகளுக்குச் செல்பவர்.
Barge
n. படகு, கோர்க்கப்பல் அதிகாரிகளின் உபயோகத்துக்கான பெரிய விசைப்படகு, அரசாங்க விழாக்களின் போது பயன்படுத்துவதற்கான கோலம் செய்யப்பட்ட கப்பல், மகிழ்ச்சிச் செலவுக்கான படகு,(வினை) திறங்கெட இயங்கு, அலங்கோலமாகப் பெயர்த்துச் செல், திடுமென இடையே குதி.
Barge-boared
n. மஞ்சடைப்புத் தூலங்களுக்கு அலங்கார மறைப்பு.
Barge-couple
n. இரட்டை மஞ்சடைப்புத் தூலங்கள்.