English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Barker
n. கூச்சலிட்டுத் தாக்குபவர், கடையில் அல்லது ஏலத்தில் வாடிக்கைக்காரர்களைக் கூவி அழைப்பவர், நாய், குரைக்கும் நாய், காவற்காரர்.
Barky
a. பட்டை மூடிய, பட்டை உடைய, பட்டை போன்ற.
Barl ey
n. வாற்கோதுமை, ரவை.
Barley-brake
n. மூன்று இரட்டையர்கள் சேர்ந்து ஆடும் பழைய நாட்டுப்புற விளையாட்டு வகை.
Barley-bree, barley-broo, barley -brooth
n. புறித்த வாற்கோதுமைமாத் தேறல்.
Barley-corn
n. வாற்கோதுமை மணி, அங்குலத்தில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட நுண்ணெல்லை நீட்டலளவை.
Barley-mow
n. வாற்கோதுமை குவியல்.
Barley-sugar
n. உருக்கி ஆறவைத்த சர்க்கரை மிட்டாய்.
Barley-water
n. நோயாளிகளுக்குச் கொடுப்பதற்குரிய வாற்கோதுமைக் கஞ்சி.
Barlow
n. ஒரே அலகுடைய கத்தி.
Barm
n. புளிப்பேறிப் பொங்கும் சாராயம் முதலியவற்றின் நுரை, நொதி.
Bar-magnet
n. இரும்புப்பாள உருவான நிலைக்காந்தம்.
Barmaid
n. இன்தேறல்கடையின் பணிப்பெண்.
Barman
n. இன்தேறல்கடையின் பணியாளன்.
Barmbrack
n. கொடிமுந்திரிப்பழ வற்றல் அடங்கிய அப்ப வகை.
Barmecide
n. போலிக்கொடையர், வாய்ப்பந்தல் வீரர், (வினை) ஏமாற்றுகிற, கற்பனையான, பொய்யான.
Barmkin
n. கோட்டை மதிற்சுவர், குடுமி.
Barmy
a. புளித்துப் பொங்குகிற நுரையுள்ள.
Barmy-brained
a. அறிவற்ற, எண்ணுந்திறனற்ற.
Barn
n. களஞ்சியம், பத்தாப்புரை, (வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை.