English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bedspread
n. படுக்கைப் பகல்நேர மேல்விரிப்பு.
Bedstaff
n. படுக்கைச்சட்டம், முரட்டுத்தடி.
Bed-stead
n. கட்டில், படுக்கைச்சட்டம்.
Bedstraw
n. முன்பு படுக்கையாகப் பயனபடுத்தப்பட்ட புல்வகை.
Bed-table
n. பணடுக்கையிலிருப்பவர் பயன்படுத்துவதற்கான மேசை.
Bedtick
n. பஞ்சடைப்பதற்குரிய படுக்கை உறை.
Bedtime
n. படுக்கும் வேளை, துயில் கொள்ளும் நேரம்.
Beduck
v. நீருக்குள் அமிழ்த்து.
Bedung
v. ஏருவிடு, சாணம் பூசி அழுக்காக்கு.
Bedwarf
v. குள்ளமாக்கு, குட்டையாக்கு.
Bedwasrd, bedwards
படுக்கை இருக்கும் திசையில், படுக்கைநேரம் நோக்கி.
Bedye
v. சாயமிடு, கறைப்படுத்து.
Bee
n. தேனீ, சுரும்பு, தும்பி, வண்டு, வண்டுபோன்ற பூச்சி வகை, கவிஞர், சொடியர், சுறுசுறுப்பாக வேலை செய்பவர், கூடியுழைப்பவர்.
Bee-bread
n. மலர்த்துகள், வண்டுணா.
Beech
n. (தா.வ) புங்கமரம், புங்கமரக்கட்டை.
Beech-drops
n. புங்கமர வேர்களை அழிக்கும் ஒட்டுண்ணிச் செடியினத்தன்மை.
Beechen
a. புங்கமரத்தால் செய்யப்பட்ட.
Beech-fern
n. ஈரச்சுவர் போன்ற இடங்களில் வளரும் சூரல் புதர்வகை.
Beech-marten
n. வௌளை அடிப்பக்கத்தையுடைய கீரியினத்தின்வகை.