English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bedcover
n. படுக்கையின் விரிப்பு, படுக்கை விரிப்பவர், நாற்று நடுபவர்.
Bedder
n. மலமர்ப்பாகத்தில் நடுவதற்குரிய நாற்று.
Bedding
n. படுத்தல், படுக்கை வசதி, படுக்கைப்பொருள்கள், மெத்தை விரிப்புகள், கால்நடைகளின் கிடைப்பட்டி, அடிப்படலம், அடியடுக்கு அடித்தளம், (மண்) அடுக்கமைவு, அடையடுக்கு.
Bedding mart
படுக்கை அங்காடி
Bedeck v,
ஒப்பனைசெய், கோலம் பண்ணு, அணிசெய்.
Bedeguar
n. மலர்ச்செடி வகைகளின் பூச்சி துளைப்பதனால் உண்டாகும் பாசி போன்ற கரணை.
Bedel, bedell
ஆக்ஸ்போர்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் தண்டகராகப் பணி செய்பவர்.
Bedental, bidentate
இருகவர் உடைய.
Bedevilled
a. கேடுகெட்ட, பாழான, பேய்பிடித்த, பேய்ததனமான.
Bedevillment
n. பேய்பிடித்தல், தாங்க முடியாத தொல்லை, பழிகேடு, கலக்கம்.
Bedevvil
v. பேய்த்தனமாக நடத்து, கொடுமைசெய், நாய் பேயென்று கூறித்திட்டு பேயாட்டம் ஆட்டு, பேயினின்று விடுபடு, கெடு, பாழாக்கு, குழப்பு.
Bedew
v. பனித்துளியால் நனை, துளிசிதறு.
Bedfast
n. படுக்கையாய்க் கிடக்கிற.
Bedfellow
n. படுக்கைப் பங்காளி, மிகநெருங்கிய கூட்டாளி.
Bedim
v. மங்கலாக்கு, நிழலடிப்புச்செய்.
Bedizen
v. பக்டடாக உடுத்து.
Bedizened
a. பகட்டாக உடுத்துள்ள.
Bedkey
n. கட்டில் சட்டங்களைப் பூட்டிக் கழற்றுவதற்கான கருவி.
Bedlam
n. பித்தர் காப்பகம், உன்மத்தர் மருந்துவமனை, (வினை) பித்தர் விடுதிக்குரிய.
Bedlamism
n. பைத்தியக்காரத் தன்மை.