');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Beav(1)er
-2 n. போர்க்கவச அமைப்பில் முகத்தின் கீழ்ப்பக்கத்தைக் காக்கும் பகுதி.
Beaverboard
n. கட்டிடங்களுக்குப் பயன்படும் நார் அட்டை.
Beavered
a. போர்க்கவசத்தில் முகத்தின் கீழ்பாகத்தை காக்கும் அமைப்புடைய, முகத்தின் கீழ்ப்பகுதி காக்கும் அமைப்புடைய கவசமணிந்த.
Beaverteen
n. கண்ணின் வாய்ந்த ஈரிழைக்குறுக்குப் பின்னலுடைய பருத்தியாடை வகை.
Beaver-tree, beaver-wooe
n. நீர்நாய் தின்னும் பட்டை களையுடையமரவகை.
Beavery
விலங்குகள் வளர்ப்பிடம்
Beavery
n. நில நீர் வாழ் விலங்குவகையை வளர்க்கும் இடம்.
Beblubbered
a. அழுது உருக்குலைந்த.
Bebop
n. கொந்தளிப்பான இசைவகை.
Bebris
n. சிதைவு, சிதை கூளம், கழிபொருள்.
Becafico
n. இத்தாலியர்கள் விரும்பியுண்ணும் சிறிய நாடோ டிப் பறவைவகை.
Becall
v. குறித்துப்பேசு, திட்டு.
Becalm
v. அமைதிப்படுத்து, காற்றில்லாமல் கப்பலை ஓடாது நிற்கவை.
Becalmed
a. காற்றின்மையால் அசைவற்றுத நின்றுபோன.
Became, v.become
என்பதன் இறந்தகால வடிவம்.
Bechamel
n. வெண்ணெய்-மாவு-பாலேடு முதலியவை கலந்துள்ள வௌளைக்குழம்பு வகை.
Bechance
v. தற்செயலாக நேர்.
Becharm
v. மயக்கு, மருட்டு.
Beche-de-mer
n. (பிர.) சீனமக்கள் விரும்பியுண்ணும் கடல்வாழ் கம்பளிப்பூச்சி வகை.
Bechmast
n. புங்கங்கொட்டை.