English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bearing
n. நடத்தை, ஒழுகலாறு, கோலம், நடையுடைத்தோற்றம், மரபுவழிச் சின்னக் குறிப்பு, தொடர்புக் கூறு, நிலை, திசைக்கூறு, திசைநிலை, தாங்குதளம், (பெ) விளைவு தருகிற, தாங்குகிற.
Bearings
n. pl. உராய்தலைத்தாங்கும் பொறியின் உறுப்புக்கள், இசையளவுகள்.
Bearish
a. கரடிபோல் நடந்துகொள்கிற.
Bearleader
n. கரடியை வேடிக்கைகாட்டக் கொண்டு வருபவர், வௌதநாட்டு உலாவுக்குப் புறப்படும் இளைஞனின் பொறுப்பாசிரியர்.
Bears-breech
n. கழுதைப்புளி.
Bearsking
n. கரடித்தோல், மேலங்கிகளுக்குகான முரட்டுக்கம்பளித்துணி, நீண்டு பரந்த மயிர்த்தொப்பி.
Bear-ward
n. கரடிகளை வைத்திருப்பவர்.
Beast
n. விலங்கு, நாற்கால்மிருகம், கால்நடைகள், ஏறிச்செல்லும் விலங்கு, சுமைவிலங்கு, இழுப்புவிலங்கு, கொடியஹ்ர், காட்டான், வெறுப்புக்குரியஹ்ர்.
Beast-fable
n. விலங்குக்கதை, விலங்குகள் மனிதர்களைப் போலப் பேசும் கட்டுக்கதை.
Beasthood
n. விலங்குநிலை, விலங்கியல்பு.
Beastlike
a. விலங்கு போன்ற.
Beastliness
n. விலங்கியல்பு, மிருகத்தனம், பெருந்திண்டி, பெருங்குடிமயக்கம், பண்புக்கேடு, வெறுக்கத்தக்க நிலை.
Beastly
a. விலங்குபோன்ற, விலங்கின் செயல்களுள்ள, மனிதர் பயன்படுத்தக் தகுதியற்ற, விலங்குத்தனமாகச் சிற்றின்ப நாட்டமிக்க, அழுக்கடைந்த, விரும்பத்தகாத.
Beat
n. முரசொலி, முரசறைவு, முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு, இசைக்குழுத்தலைவரின் கோலசைவு, ஒலிஅழுத்தம், தாளம், அடிப்பு, துடிப்பு, அடுதடுத்து, அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி, மணிப்பொறித் துடிப்பரவம், காவலர் கடமைச் சுற்று, முறைகாவல், ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி, வேட்டையாடும் எல்லை, சந்திப்பிடம், (பெ) சோர்ந்துபோன, களைப்படைந்த, மூட்டு வீக்கங் கண்டுள்ள, (வினை) அடி, துவை, புடை, தட்டு, ஒழுங்காய் ஒசைபடு, அடுத்து ஊக்கு, ஆட்டு, அலைத்துக்கொள், தோற்கடி, வெல், வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை, கடை கலக்கு, செய்யமுடியாததாயிரு, ஆற்றல் கடந்ததாயிரு, அடித்துத் தகடாக்கு, தடம்பதியவை, தாளமிடு, கோலால் தாளங்குறி.
Beaten
a. அடிப்பட்ட, தோற்ற, தேய்ந்த, அடித்துத் துவைக்கப்பட்ட, சோர்ந்துபோன, இடுக்கணழிந்த, மனம் வெறுத்துப்போன.
Beater
a. வேட்டை விலங்குகளைக் கலைத்து வௌதக்கொணர்பவர், அடித்துத் துவைப்பதற்குரிய கருவி.
Beatific, beatifical
a. தெய்வீகமான, பேரின்பம் தரவல்ல.
Beatification
n. பேரின்ப நிலை எய்தச்செய்தல், பேரின்ப நிலை அடைதல், ரோமன் கத்தோலிக்க சமய குரவர் வரிசையில் சேர்ப்பதில் முதற்படி, இறந்தவர் பேரின்ப நிலையிலிருக்கிறார் என அறிவித்தல்.
Beatify
v. இன்பநிலையிலிருக்கச்செய், ரோமன் கத்தோலிக்கச் சமயமுறைப்படி பரமண்டலத்தில் நிலைபேறுடைய இன்பம் துய்க்கிறாரென அறிவி.
Beating
v. தோல்வி, அடித்தல், மோதுதல், ஒறுத்தல், துடிப்பு, வேட்டை விலங்குகளைக் கிளப்புதல், மூளையைச் செலுத்தல்.