English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Beamingly
adv. புன்முறுவலுடன்.
Beams
n. pl. கப்பலின் குறுக்குவிட்டங்கள்.
Beam-trawl
n. தண்டிழுவை வலை, தண்டினைக் கொண்டு வாய் விரிவாக வைக்கப்பட்டுள்ள இழுவை வலை.
Beamy
a. ஔதவீசுகிற, கதிர் உமிழ்கிற, தறிமரம்போல் பருமனான, அகன்ற.
Bean
n. பயிற்றினம், அவரை, மொச்சை, அவரையினம்,கொட்டை, பருப்பு, காப்பிக்கொட்டை.
Bean-caper
n. ஊறுகாய் போட உதவும் மலர் மொக்கு வகை தரும் செடியினம்.
Beanfeast, beano
முதலாளிகள் பணியாளர்களுக்கு அளிக்கும் ஆண்டு விருந்து, கொண்டாட்டம், களியாட்டம்.
Bean-king
n. களியாட்டங்களில் தலைமை வகிப்பவர்.
Bear
-2 n. கரடி, பாங்கறியா முரட்டு ஆள், பங்குக்களவிலையிறக்கச் சூதாடி, மலிவு விலையில் வாங்கும் நாட்டத்துடன் பின்விலைக்கு விற்று விலைகுறைப்பவர், பங்குக்களவிலையிறக்கம், தொளை போடும் பெரிய பொறி, (வான்.) விண்மீன் குழுக்கள் இரண்டில் ஒன்று, (வினை) பங்குக்கள் விலையிறக்
Bear
-3 n. பெறு, ஈனு, பெற்றளி, உண்டுபண்ணு, விளைவி.
Bear
-4 n. எடுத்துச் செல், கொண்டேகு, சும, தாங்கு, சுமையாயிரு, சார்த்து, சாய்வி, படு, ஆட்படு, ஏற்றனுபவி, கொண்டிரு, பெற்றிரு, உரிமையாகப் பெற்றிரு, மேற்கொள், அடை, எய்தப்பெறு, ஏற்றுக்கொள், பொறுத்துக்கொள், ஒத்துக்கொள், இசைவளி, ஆதரவளி, கொள், கைக்கொள், பிடித்திரு, உ
Bearable
a. பொறுத்துக்கொள்ளக்கூடிய.
Bear-baiting
n. கரடி வெருட்டு,கரடியின்மீது நாயகளை ஏவி விட்டு வேடிக்கைபார்க்கும் விளையாட்டு.
Beard
n. தாடி, விலங்குகளின் தாடைமயிர், சிப்பியின் செவுள்கள்,த கிளிஞ்சல்கள் வகையில் ஒட்டிக்கொண்டிருக்கும் நுல்போன்ற உறுப்பு, பறவை அலகின் பொடிமயிர், சுணை, கூர், புல்கதிர், சூகம், கூலக் கதிர்த்தோகை, கொக்கி வளைவுப்ணையிறகுத்துய், (வினை) வௌதப்படையாய் எதிர், தாடியைப் பிடித்தல்.
Bearded
a. தாடியுள்ள, சுணைபூத்த, சூகம் உடைய, இறகுத்துய் வாய்ந்த.
Beardless
a. தாடியற்ற, முழுமனிதப் பருவம் அடையாத, இளம்பிள்ளைப் போக்கான, அனுபவமில்லாத.
Bearer
n. ஏடுத்துச்செல்பவர், எடுத்துச்செல்வது, பிணம் சுமப்பவர், பல்லக்குத் தூக்குபவர், குற்றேவல் புரிபவர், கையாள், செய்தி அல்லது கடிதம் கொண்டுவருபவர், பணமுறி கொண்டு வருபவர்.
Bear-garden
n. கரடி வெருட்டுக்கான வளைவு, அமளி மிக்க அவை, அமர்க்களம்.