English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Beatitude
n. விண்ணுலக இன்பம், பேரின்பம், பழைய முறையிலுள்ள திருக்கோயில்களில் திருச்சபைத் தலைவர்களுக்குக் கொடுக்கப்படும் பட்டம்.
Beatitudes
n. pl. விவிலிய நுலில் மத்தேயுப் பிரிவில் இயேசுநாதர் வகுத்து உரைத்த திருவருட்பேறுகள்.
Beau
n. பிலுக்கன், பகட்டுக்காரன், ஆகுலநீரன், பெண்களை வட்டமிட்டுத் திரிபவன், காதலன்.
Beau ideal
n. மூல முன்மாதிரி, எடுத்துக்காட்டாக விளங்குவது, இலட்சியம், சால்பு.
Beau monde
n. (பிர.) நாகரிக உலகம், உவகையர் உலகு.
Beaugestse
n. (பிர.) பெருந்தகைமை காட்டும் நடவடிக்கை, பொருந்தன்மையான செயல்.
Beauish
a. பகட்டுத்தனமான, பிலுக்கனின் இயல்புள்ள.
Beauktify
v. அழகுபடுத்து, கோலஞ்செய்.
Beaumontage, beaumontague,
இரும்பு-மரவேலைகளில் வெடிப்புகளை நிரப்புவதற்கான சேர்மானப் பொருள்.
Beaune
n. பிரெஞ்சு தேசத்துப் பர்கண்டியில் வழங்கும் சிவப்புநிறமான கொடிமுந்திரித் தேறல்வகை.
Beauteous
a. (செய்.) கவினார்ந்த.
Beautician
n. ஒப்பனை செய்பவர், கோலம்செய் நிலையம் வைத்திருப்பவர்.
Beauties
n. pl. அழகிய வாசகங்கள், நயமுடைய எடுகுறிப்புக்கள்.
Beautification
n. அணி செய்வித்தல், ஒப்பனை.
Beautifier
n. ஒப்பனை செய்பவர், அழகளிக்கும் பொருள்.
Beautiful
a. அழகிய, கண்ணக்கினிய, வனப்புள்ள, செவிக்கினிய, சிந்தைக்கினிய, கருத்தைக் கவர்கிற, மனநிறைவுதருகிற.
Beauty
n. அழகு, வனப்பு, கண்ணுக்கினிமை, அழகுக்கூறு, விஞ்சிய சிறப்பு, நேர்த்தி, வடிவமைதி நிற அமைதி, கூட்டிசைவு, செப்பம், முழுநிற வனப்பு அழகுப்பிழம்பு, அழகுரு, அழகாரணங்கு, அழகுத்துறை, அழகியர் தொகுதி, மனநிறைவுதரும் அழகுக்கூறு, இனத்தில் நேர்த்திமிக்க ஒன்று.
Beauty parlour
அழகு நிலையம், எழில் புனையகம்
Beaux yeux
n. (பிர,) கவின் கண்கள், அழகிய அணங்கு.
Beav(1)er
-1 n. நீர்நாய், நில நீர்வாழ எலியுருவ விலங்கு, நீர்நாயின் நுண்மயிர்த்தோலான தலைக்கவிகை, நீர்நாயின் நுண்மயிர்த் தோலாலான கையுறை, கனத்த கம்பளித்துணி.