English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Beadle
n. தண்டேந்தி, துணைவேந்தர் மெய்க்காவலர், தொழிற்குழுக் காவலாளர், திருக்கோயிற் காவற்பணியாளர், தண்டகர், சிறு குற்றஞ் செய்தாரைத் தண்டிக்கும் உரிமையுடைய திருவட்டகைப் பணியாளர்.
Beadledom
n. மடமிக்க விரிவான பிண ஆர்வநிலை.
Bead-proof
a. குமிழ் நலமுடைய, உயர்குடிவகையில் கலக்கிய பின்னும் குமிழியறாதிருக்கும் இயல்புடைய.
Bead-roll
n. பெயர்பட்டியல், தொடர் வரிசை, செபமாலை.
Beadsman
n. வழிபாட்டுப்பணியாளர், வேண்டுதல் செய்வதற்காக மாணியம் பெற்றவர்.
Beadswoman
n. என்பதன் பெண்பால் வடிவம்.
Beady
a. உருண்மணிபோன்ற, சுடதொளி வீசுகிற, மின்னி மினுங்கிற.
Beagle
n. முயல் வேட்டை நாய்வகை, ஒற்றர், தலையாரி, சிறு சுறாமீன் வகை, (வினை) முயல் வேட்டையாடு.
Beagler
n. முயல் வேட்டையாளர்.
Beagling
n. முயல் வேட்டை நாய்களைக் கொண்டு வேட்டையாடுதல்.
Beak
n. பறவைகளின் அலகு, ஆமையின் முகறை, கொடு மூக்கு, பண்டைப் போர்க்கப்பலின் தகர்முனை, கெண்டியின் தூம்பு, கலத்தின் கூர்வளைவான அருகு.
Beaked
n. அலகு உடைய, கூர்வளைவான அருகுடைய.
Beaker
n. பருகுகலம், கொடுகலம், ஆய்களங்களுக்குரிய மூக்குடைய ஊற்றுகலம், கலஅளவு நீர்மம்.
Be-all
n. முழுவாழ்க்கை, முழுப்பொருள்.
Beam
n. உத்தரம், தூலம், பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை, ஏர்க்கால், துலையின் கோல், நங்கூரத் தண்டு, இயந்திரத்தின் நெம்புகோல்,வண்டியின் நெடுங்கட்டை, கப்பலின் பக்கம், மான்கொம்பின் நடுத்தண்டு, ஔதக்கதிர், மின்கதிர், ஔதக்கோடு, மின்கதிர்க்கற்றை, அவிரொளி, சூழ்ஔத, ஔத படைத்த நோக்கு, முறுவல், (விவி.) பெருங்குற்றம், (வினை) ஔதவீசு, கதிருமிழ், முறுவழி, இலங்கு, தோற்று, ஔதக்கதிர் மூலம்தெரிவி, உத்தரத்தின்மீது வை.
Beam-ends
n. pl. கப்பலின் குறுக்குவிட்ட முனைகள்.
Beam-engine
n. (பொறி) சக்கரத்துடன் இணைக்கப்பட்ட உந்து தண்டிணையுடைய நீராவி இயந்திரம்.
Beamer
n. தறிக்கட்டையின்மேல் இழை சுற்றுபஹ்ர், இழை சுற்றுப் பொறி.
Beaminess
n. ஔதப்பொலிவு, தறிக்கட்டை, போன்ற அகல்விரிவு.
Beaming
n. ஔதகாலுதல், (பெ) ஔதகாலுகதிற, முறுவலிக்கிற மகிழ்ச்சி நிலவுகிற, மலர்ச்சியுடைய.