English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bees-winged
a. மண்டிகப்படலம் தோன்றச் செய்யும் அளவுக்கு பழமை வாய்ந்த.
Beet
n. அக்காரக்கிழங்கு, தித்திப்பான சாறுடைய கிழங்கு தரும் செடிவகை.
Beet-fly
n. அக்காரக்கிழங்கு செடிகளுக்குக் கேடிழைக்கும் முட்டைப்புழுக்களை ஈனும்.ஈ வகை.
Beetle
-1 n. கொட்டாப்புளி, வல்லீட்டிக்குற்றி, (வினை)கொட்டாப்புள்ளியால் அடி.
Beetle
-2 n. வண்டு, விட்டில், கிட்டப்பார்வையுள்ளவர்.
Beetle
-3 n. மயிரடர்ந்த, கவிந்த, (வினை) புடைத்திரு, பிதுங்கியிரு, கவிந்து தொங்கு, ஊழ்போன்று அழிக்க அற்றம்பார்.
Beetle-browed
a. அடர்ந்து தொங்கும் புருவங்களையுடைய.
Beetle-crusher
n. பெரிய மிதியடி, பாரிய காலடி, ஊர்க்காவலர், காலாட்படையினர்.
Beetleheaded
a. அறிவு குறைந்த.
Beetling
a. கவிந்துள்ள, உந்தலான, முன்வந்து தொங்குகிற.
Beetroot
n. அக்காரக்கிழங்கு வகை.
Beet-sugar
n. அக்காரக்கிழங்கிலிருந் எடுக்கப்படும் சர்க்கரை.
Beeves
n. pl. கால்நடைகள், எருதுகள்.
Befall
v. நிகழ், நேர், நேரிடு, நேர்படு, வந்தெய்து.
Befit
v. ஏற்புடைத்தாயிரு, தகுதியாகு, பொருந்து, கடப்பாடு ஆகு, உரிமை ஆகு.
Befitting
a. பொருந்துகிற.
Befog
v. மூடுபனியினால் கவி, மறை.