English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Beggar-my-nesighbour
n. சீட்டாட்டவகை, ஒருவர்மற்ற எல்லாருடைய சீட்டுக்களையும் தன் கைவசப்படுத்திக் கொள்ளும் வரை ஆட்டம்.
Begging
n. பிச்சையெடுத்தல், பிச்சைக்காரத் தொழில் (பெ) பிச்சைகேட்கிற.
Begift
v. பரிசுகள் நல்கு.
Begild
v. பொன்மெருகிடு, பொன் தகடு போர்த்து, பொன் வேய்.
Begin
v. தொடங்கிவை, முதற்செயல் நிகழ்த்து, முதற்கண் எடுத்துக்கொள், புகுமுகஞ்செய், தோற்றுவாய்செய், செயல் தலைப்படு, தொடங்கு, பிறப்புறு, உண்டாகு, தோன்று, தோற்றங்கொள்.
Beginner
n. தொடங்குபவர், பணி பயில்பவர், தொடக்கக் கல்வி கற்பவர்.
Beginning
n. செயலாற்றத் தொடங்குதல், தோற்றுவாய், தொடக்கம், தோற்றக்காலம், கருமுதல், பிறப்பு, மூலவடிவம், மூலம்.
Beginningless
a. தோற்றுவிக்கப்படாத, தொடக்கமற்ற.
Begird
v. கச்சைகட்டு, வரிந்து சுற்று, சூழ், வளை.
Begirded, begirt, v. begird
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்கள்.
Begloom
v. சோர்வூட்டு, சோகம் பரப்பு.
Begnaw
v. கரம்பு அரித்துத்தின்னு.
Begone
int. போய்விடு, ஒழிந்துபோ, போய்த்தொலை.
Begonia
n. அகவிதழ்கள் இன்றி வண்ண அலர்வட்ட முடைய செடிவகை.
Begorra, begorrah
கடவுள் ஆணையாக.
Begot, v. beget.
என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Begotten
v. என்பதன் முடிவெச்ச வடிவம்.மு
Begrime
v. புழுதி படியவை, மாசுபடுத்து.
Begrudge
v. கறுவு, பொறுப்பின்மை காட்டு, பொறாமைகொள்.