English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Behold v.
பார், நோக்கித் தெரிந்துகொள், அறி, கவனி.
Beholden
a. ஒருவருக்குக் கடமைப்பட்ட, நன்றிக் கடப்பாடுடைய.
Behoof
n. நலன், பலன், ஆதாயம்.
Behove
v. கடமையாயமை, ஏற்புடைத்தாயிரு, இன்றியமையாததாகு.
Behowl
v. ஊளையிட்டு நையாண்டி செய், ஊளையிட்டு அவமதி.
Beige
n. சாயமிடாத கம்பளித்துணி.
Being
n. இருத்தல், இருப்பு, மெய்ம்மை, நிலைபேறுடைய ஒன்று, அமைப்பு, இயல்பு, உயிருரு, ஆள், பொருண்மை.
Bejewel
v. அணிகளால் ஒப்பனை செய்.
Bekiss
v. நிரம்ப முத்தங்கொடு.
Beknave v.
கயவனென்று அழை, கயவனெனக் கருதி நடத்து.
Bel
n. ஒலிகள்-மின்ஓட்டங்கள் முதலியவற்றின் செறிவனை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவை.
Belace
v. சரிகைதைத்துக் கோலம் செய்.
Belated
a. மிகுநேரம் கழித்து வருகிற, பிற்பட்ட, காலங்கடந்த, பழம்பாணியிலுள்ள, ஆகாலமாய்விட்ட நிலையிலுள்ள, பயணத்தினிடையே இரவாய்விட்ட.
Belay
n. கயிற்றை இறுக்கிக் கட்டுவதற்குரிய ஒரு முழுச்சுற்று, முழுச்சுசுற்றுக்குரிய பொருள், (வினை) இறுக்கிக்கட்டு, தடு, முற்றுகை யிடு, வழிப்பறிசெய்.
Belcher
n. பலநிறக் கழுத்துக்குட்டை.
Beldam, beldame
பாட்டி, முதியவள்.
Beleaguer
v. முற்றுகையிடு.