English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bellicosity
n. போர் விருப்பம்.
Bellied
a. பெருவயிறுடைய, தொந்திசரிந்த, தொப்பை விழுந்த, பிதுங்கியுள்ள, புடைத்திருக்ககிற
Belligerency
n. பொருநிலை, போர்நிலை, போரில் ஈடுபட்ட நிலை.
Belligerent
n. பொருநர், போரிலீடுபட்டவர், போரிலீடுபட்ட நாடு, (பெ) போரிடுகிற, பொருநருக்குரிய.
Bellman
n. மணி அடிப்பவர், மணியடித்துப் பொதுச்செய்தி அறிவிப்பவர், நகரின் தெருக்களில் செய்திகளைக் கூவியறிவிப்பவர்.
Bell-metal
n. செம்பும் வௌளீயமும் கலந்த மணி செய்வதற்கான கலப்பு உலோகம்.
Bellona
n. ரோமர்களின் போர்த்தேவதை, வீராங்கனை, கவர்ச்சிகரமான வீரத்தோற்றமுடைய பெண்மணி.
Bellow
n. எருத்தின் உக்காரம், வயிற்றிலிமிருந்து எழும் ஆழுந்த ஒலி, உறுமல், அலறல், முழக்கம், (வினை) உக்காரமிடு, உரக்கக்கூவு, நோவெடுத்து அலறு, சீற்றத்தினால் உரக்கக் கூச்சலிடு, இடி.பீரங்கி போல அதிரொலிசெய்.
Bellows
n. pl. உலைத்துருத்தி, காற்றுஊதுந் துருத்தி, வெறுப்பு-அழுக்காறு முதலிய உணர்ச்சிகளைக் கிளறிவிடும் செய்தி, நுறையீரல், நிழற்படக்கருவியல் விரிந்துசுருங்கும் பகுதி.
Bell-pull
n. மணியடிப்பதற்கு உதவும் கயிறு, மணியடிப்பதற்குரிய கைப்பிடி.
Bell-punch
n. இயக்கப்படும்போது மணியடிக்கும் துளைக்கருவி.
Bellpush
n. மின்விசைமணியை அடிக்க உதவும் விசைக்குமிழ்.
Bell-ringer
n. குறிப்பிட்ட காலங்களில் மணியடிப்பவர்.
Bell-rope
n. மணியடிக்க உதவுங்கயிறு.
Bell-shaped
a. மணி வடிவமுள்ள.
Bell-tent
n. மணிவடிவக்கூடாரம்.
Bell-tower
n. மணிக்கூண்டு, மணிக்கோபுரம்.
Bellwether
n. கழுத்தில் மணிகட்டிய தலைமை ஆடு, கலாம் விளைப்பவர், கலகத்தலைவர்.
Bell-worship
n. வயிற்றுச்சாமிபூசை, பேருண்கொள்ளுதல்,
Belly
n. வயிறு, வயிற்றை, உடம்பில் முன்புறத்தின் கீழ்ப்பாகம், இரைப்பை, குடல், உடல், கடும்பசி, பெருந்தீனி, கருப்பை, துருத்தியுள்ள பகுதி, பிதுக்கம், முன்புறம், கீழ்புறம், உட்புறம், இலைமேற்புறம், இசைப்பெட்டியில் ஒலி கொண்டுசெல்லும் பகுதி, நரப்பிசைக் கருவியின் மேற்பரப்பு, (பெ) வயிற்றின் பக்கமான, வயிற்றுக்குரிய, உடற்பற்றுள்ள, (வினை) உப்பலாகு, ஊது, புடை, பிதுங்கு.