English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bema
n. பண்டைய ஆதென்ஸ் பொதுப்பேரவையில் பேச்சாளர்கள் நின்று பேசிய மேடை.
Bemazed
a. திகைப்புண்ட, குழப்பமடைந்த.
Bembex
n. பெருத்த ஒலியெழுப்பும் மணற் குளவிவகை.
Bemean
v. தாழ்ந்து, இழிவுபடுத்து.
Bemire
v. சேறுபூசு, அழுக்காக்கு, சேற்றில் அமிழ்த்து.
Bemoan
v. புலம்பு, துயருறு, எண்ணி இரங்கு, வருந்திஏங்கு.
Bemouth
v. தாராளமாகப் புகழ்ந்துரை, கட்டுரை கூறு.
Bemuddle
v. முற்றும் குழப்பமடையச்செய்.
Bemuse
v. உணர்வு மழுங்கச்செய், மனங்குழப்பு.
Ben
-2 n. உள்ளறை, (வினையடை) உள் அறையை நோக்கி.
Ben
-3 n. முருங்கை மரத்தின் சிறகல்வி விதை.
Bename
v. பெயரிடு, குறிப்பிடு, சூளுரை.
Bench
n. மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை, விசிப்பலகை, படகில் உட்காருமிடம், நடுவர் இருக்கை, நடுவர்நிலை, நீதிமன்றம், அதிகாரியின் இருக்கை, நடுவர் ஆயம், குற்ற நடுவர் ஆயம், பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள, தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை, மதிலின் பிதுக்கம், நிலப்படிக்கட்டு, (வினை) இருக்கையில் அமர்த்து, விசிப்பலகைகள் அமைத்துக்கொடு, நாய்களைக் காட்சிககு வை.
Bencher
n. இங்கிலாந்து வழக்கறிஞர் மன்றத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்.
Bench-mark
n. மட்டக்குறி, நில அளவைக்காரர்கள் தங்கள் அளவைமட்டத்துக்கு மூலக்குறியாகப் பாறை-கல் போன்றவைகளின் மீது வெட்டும் அடையாளம்.
Bench-warrant
n. நடுவர் பிறப்பிக்கும் பற்றானை.
Bend
-1 n. வளைத்தல், வளைவு, வளைந்தபகுதி, கொக்கி, கொளுவி, குனி, திருப்பம், வணக்கம், (வினை) வளையவை, வளை, சாய்வி, சாய், கோணச்செய், கோணு, குனி, தளர், தொய், புருவம் கோட்டு, திருப்பு, திரும்பு, திணி கீழடங்கு, தாழ்ந்துபோ, அடங்கு, முடிச்சிடு.
Bend
-2 n. (கப்)பல்வேறு வகைப்பட்ட முடிச்சு, (கட்) குறுக்குச் சாய்வான பட்டைக்கீற்று, மாட்டுத் தோல்களின் பதனுருவம், (வினை) முடிச்சைக்கொண்டு பிணை.