English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bended
a. பட்டைபோட்ட, வளைந்த.
Bending
n. வளைக்கும் செயல், (பெ) வளைக்கிற.
Bendlet
n. (கட்.) அரை அகல வளைவுப் பட்டை.
Bends
n. pl. (பே-வ.) இறுக்கமான காற்றில் வேலைசெய்பவர்களுக்கு வ நோய்வகை.
Beneaped
a. மென்திரையால் கரைமீதிடப்பட்ட.
Beneath
adv. கீழே, அடியில், அடிப்புறத்தில், தாழ, உட்புறத்தில், பின்னால், புறத்தே, கீழாக, அடியில், பெருமைக்குத் தகாதவாறு, தகுதியற்று.
Benedicite
n. (ல.) வாழ்த்துமுறை நேர்வு, உணவுக்கு முன்னிய வழிபாட்டுரை, வேண்டப்பட்ட ஆசி.
Benedick
n. மணமகன், நீண்டகாலம் மணம்செய்துகொள்ளாமலிருந்து புதிதாக மணம்செய்து கொண்டவர்.
Benedict
n. போற்றுதற்குரிய, கருணைவாய்ந்த.
Benedictine
n. தூயதிரு. பெனிடிக்டு 52ஹீ-இல் கண்ட திருமடத்தைச் சேர்ந்த துறவி, நறுமண மது வகை, (பெ) தூயதிரு. பெனிடிக்கு கண்ட திருமடத்துக்குரிய.
Benediction
n. வாழ்த்து, திருக்கோயில் ரோமன் கத்தோலிக்க வழிபாட்டின் பின்னர் ஆசி வழங்கில், ஆசி, பேரின்பநிலை.
Benedictional
a. வாழ்த்து வழங்குவது பற்றிய.
Benedictive
a. வாழ்த்தும் பாங்குள்ள.
Benedictory
a. வாழ்த்தியலான, ஆசிக்குரிய.
Benedictus
n. (ல.) திருக்கோயில் வழிபாட்டில் பாடப்பெறும் சிறுபாடல்களில் ஒன்று.
Benefaction
n. உதவி, நற்செயல், அறச்செயலுக்கான நன்கொடை, மானியம், நிதிஏற்பாடு.
Benefactor
n. கொடையாளர், நல்லது செய்தவர், நிலையத்துக்கு நிதிவிட்டுச் செல்பவர், புரவலர்.
Benefactory
a. நன்மைபயக்கிற, நலம் செய்வோருக்குரிய.
Benefactress
n. நலம் செய்யும் மாதர்.
Benefcient
a. அன்பு நலமுடைய, நலம் செய்கிற, நன்மை பயக்கிற.