English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Beveragae
n. மதுபானம், நீரில் கலந்த குடிவகை, குடித நீமம், நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்கான விருந்து, கொண்டாட்ட விருந்துக்கான செலவுப்பணம்.
Bevin boy
n. சீட்டுக்குலுக்கிக் சுரங்கவேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் புதிய கட்டாயப்படைச் சேர்ப்புக்குரிய இணைஞன்.
Bewail v.
அழு, இழப்பு நினைந்து புலம்பு, ஏங்கு அழுதரற்று.
Beware
v. எச்சரிக்கையாயிரு, கவனமாயிரு.
Beweltered
a. குருதியிற் புரண்ட, இரத்தக்கறை தோய்ந்த.
Bewigged
a. பொய்மயிர்த்தொப்பி பொருத்தப்பெற்ற.
Bewilder
v. தடுமாறச்செய், குழப்பு.
Bewildered
a. மனங்குழம்பிய, கையற்ற, திக்குத் தெரியாத.
Bewitch
v. மாயத்தால் மயக்கு, மருட்டு, சூனியம் வை, கவர்ச்சி செய்.
Bewitchery
n. மந்திரத்தால் மயக்குதல்,கவர்ச்சி.
Bewitching
a. கவர்ச்சியுள்ள, மகிழ்வுட்டுகிற.
Bey
n. துருக்கிய ஆட்சித்தலைவர்.
Beylic
n. துகிய ஆட்சித்தலைவரின் ஆட்சி எல்லை.
Beyond
n. அறியவொண்ணாதது, மறைவுகடந்தநிலை, வருபிறவி, உம்மை, மேலுலகு, அறிந்த உலகுக்கு அப்பாலைய வௌத (வினையடை) அப்பால், மறுபுறம், பின்னும், சேய்மைகடந்து.
Beyy
n. மங்கையர் ஈட்டம், மான்கணம், வானம்பாடிகளின் கூட்டம், அன்னங்களின் குழாம், பறவைப்பகுதி.
Bezant
n. பண்டை ஐரோப்பாவில் கான்ஸ்டிண்டி னோப்பின் நளகரில் ஹீ-ஆம் நுற்றாண்டுதல் செலாவணியிலிருந்த பொற்காசு (கட்.) பொற்காசு போன்ற மஞ்சள் நிறமான சிறுவட்டம்.
Bezel
n. உளிவாய், பட்டை தீட்டிய மணிக்கற்களின் சாய்பக்கம், மணிக்கல் பதித்த இடத்தின் பெதிவாய், தவாளிப்பு.
Bezique
n. இருவர் அல்லது நால்வர் ஆரம் சட்டாட்ட வகை.
Bhang
n. (.இ.) பங்கி, கஞ்சா.