English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bharal
n. இமயத்திலும் திபேத்திலும் காணப்படும் கீழ்நோக்கி வளைந்த கொம்புகளையுடைய நீலநிற ஆட்டுவகை, காட்டாடுகளையும் வௌளாடுகளையும் மரபு முறையில் இணைப்பதாகக் கருதப்படும் ஆட்டின் வகை.
Bheestie, bheesty, bhistee, bhisti
நீர்காண்டு செல்லும் பணியான.
Biannual
a. ஈராண்டுக்கான, அரையாண்டுக்கான, ஈராண்டுக்கு ஒருமுறையான.
Bias
n. முடப்பந்தின் சாய்வுரு, முடப்பந்தின் ஒரு முகச் சாய்வுக்காக உள்ளீடாகப் பொருத்தப்படும் உலேராகப்பளு, மதஒருசார்பு, சாய்வு, கோட்டம், (பெ.) சாய்வான கோட்டமான, (வினை) ஒருபுறமாக சாய்வி, ஒரு பக்கமாகத் திருப்பு, (வினையடை) சாய்வில், கோட்டமாய்.
Biased, biassed
ஒருபுறச்சாய்வான.
Biaxial
a. இரண்டு விழி முனைப்புகளையுடைய.
Bib
-1 n. அணையாடை, குழந்தையின ஆடை மாசடையாமல் காக்கும் கழுத்தாடை.
Bib
-3 n. குடிவகை அருந்து, அடிக்கடி குடித்துப்பழகு.
Bibacious
a. குடிப்பழக்கமுடைய
Bibasic
a. (வேதி.) இரு பொருள்மூலங்களையுடைய,
Bibaste
n. இணையாக வளர்கிற, இரட்டையான, இரண்டு உறுப்புக்களையடக்கிய.
Bibation
n. குடிப்பழக்கம்.
Bibber
n. அடிக்கடி குடிப்பவர்.
Bibbling
n. அடிக்கடி குடித்தல், (பெ.) அடிக்கடிக் குடிக்கிற.
Bib-cock
n. கவிழ்முகப்புடைய குழாய்முனை.
Bibelot
n. சிறுதிற அழகுப்பொருள், பாசி சிப்பி போன்ற சில்லணி மணி.
Bibi
n. இந்திய உயர்குடியணங்கு.
Bible
n. கிறித்தவத் திருமறை, விவிலிய ஏடு.