English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bicuspid
n. முன்கடைவாய்ப்பல், (பெ.) பல்லில் இரு முனைகளையுடைய.
Bicycle
n. இருசக்கரவண்டி, மிதிவண்டி, (வினை) மிதிவண்டி ஓட்டு.
Bicyclist
n. மிதிவண்டி ஓட்டுபவர்.
Bid
-1 n. விலைகேட்டல், விலைக்குறிப்பீடு, ஏலத்தில் விலைக்குறிப்பு, துணிவுமிக்க திட்டம், முனைப்பான முயற்சி, ஆட்டக் கேள்வி, சீட்டாட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் கெலிப்பெண், எல்லை முன்குறித்த ஆட்டக்கோரிக்கை, (வினை) கட்டளையிடு, வேண்டு, அழை, மண அறிவிப்பை வௌதப்படத் தெரிவ
Bid(2), v.bid
என்பதன் முடிவெச்ச வடிவம்.
Biddable
a. கீழ்ப்படிதலுள்ள, ஆட்டம் கேட்கக்கூடிய, ஏலத்தில் விலைக்குக் கோரக்கூடிய.
Bidden v, bid.
என்பதன் முடிவெச்ச வடிவம்.
Bidder
n. விலைகூறுபவர், விலை குறிப்பிட்டுக் கேட்பவர்.
Bidding
n. ஆணை, கட்டளை, கூப்பிடுதல், அழைப்பு, விலைகேள்வி.
Biddy
n. (பே-வ) கோழிக்குஞ்சு, கோழி..
Bide
v. பொறுமையுடன் காத்திரு, தங்கு, உறை, நீடித்திரு.
Bident
n. இருகவர்க்கருவி.
Biennial
n. இரண்டாண்டு வாழும் செடியினம், ஈராட்டைப் பயிர், (பெ)ஈராட்டை வாழ்வுடைய, இரண்டாண்டிற்கொருமுறை நிகழ்கிற.
Bifacial
a. இருமுகப்பினையுடைய, வேறுபட்ட இருபக்கபஙகளையுடைய.
Bifarious
a. இரட்டையான, இருவரிசையான.
Biff
n. அறை, உறைப்பான அடி, அடி.
Biffin
n. உணவுக்கு உதவும் மிகச் சிவந்த ஆப்பிள் பழவகை, ஆப்பிள் அடை.
Bifid, bifidate
இருபிளவான.