English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Biflorate
a. இருமலர்களைக் கொண்ட.
Bifocal
n. இருமுகப்புக்களையுடைய பகுதிகள் இணைந்த் மூக்குக்கண்ணாடி, (பே.) இருமுகப்புக்களுடைய பகுதிகள் இனைந்த.
Bifoliate
a. ஈரிலைகளையுடைய.
Bifurcate
a. இருகவருடைய, இருகிளைகளாலான, (வினை) இருகூறாக்கு.
Bifurcated
a. பிளவுற்ற, இருகூறாக்கப்பட்ட.
Bifurcation
n. பிளவீடு, இருபிரிவாகப் பிரித்தல்.
Big
-2 n. பெரிய, பருத்த, பேரளவாள, பாரித்த, கருத்தரித்த, முக்கியமான, வீறிய, தோற்றத்தாலுயர்ந்த, உரத்த, பகட்டான, (வினையடை) பகட்டாக, பாரித்து.
Big Ben
n. பிரிட்டிஷ் மாமன்றத்தின் பெரிய மணி.
Bigamist
n. இருமனைவியாளன், இருகணவரை உடையவள்.
Bigamous
a. இருமனைவிகளுடைய, இருகணவரையுடைய.
Bigamy
n. இருமனைவி மணம், இருகணவர் மணம்.
Bigaroo, bigarron
பெரிய வெண்ணிறப் பழமர வகை.
Bigeminal
a. இருவரிசைகளாக அடுக்கப்பட்ட.
Bigener
n. இருவேறினக் கலப்பு மரபு.
Biggin
n. குழங்தையின் குல்லாய், படைத்துணைவர் தலையணி, இரவு அணியும் தலையுறை.
Bight
n. கயிற்றுச் சுருக்கு, சுருக்குக் கண்ணி, கடற்கரையில் அகல்வளைவான பகுதி, விரிகுடா.
Bigot
n. குருட்டுப் பிடிவாதமுடையவர்.
Bigoted
a. குருட்டுப் பிடியான.