English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chelate
a. பிடிக்கும் நகங்கள் போன்ற, கொடுக்கினை உடைய.
Chelicera
n. சிலந்திப் பேரினப்பூச்சி வகைகளில் முன்புறத்திலுள்ள கடிக்கும் உறுப்பு.
Chelifer
n. புத்தகப்பூச்சி வகை, புத்தகத் தேள்.
Chellean
a. (தொல்.) பிரான்சில் உள்ள செல்லிஸ் என்னுமிடத்தில் காணப்படும் எச்சமிச்சங்களைக் கொண்டு அறியப்படும் பழங்காலப் பகுதிக்குரிய.
Chelonian
a. ஆமை இனம், (பெ.) ஆமை இனத்துக்குரிய.
Chelsea
n. லண்டன் நகரப்பகுதி.
Cheltonian
n. செல்டன்ஹாம் கல்லுரியினர், (பெ.) செல்டன்ஹாம் கல்லுரிக்குரிய.
Chemiatric
a. வேதியியல் மருத்துவஞ்சார்ந்த.
Chemic
n. வண்ணக்காரம், நிறம்போக்கி வெண்மையாக்கும் தூள், (வி.) வெண்மையாக்கும் பொடிகலந்த நீர்மங்கொண்டு செயற்பட வை.
Chemical
n. வேதியியல் முறையில் பெறப்பட்ட பொருள், வேதியியல் செயன்முறைகளில் பயன்படுத்தப்படும் பொருள், (பெ.) வேதியியலுக்குரிய, இயைபியலுக்குரிய, வேதியியல் சார்ந்த, வேதியியலான, வேதியியல் நன்குணர்ந்த, வேதியியல் கற்று வருகிற.
Chemically
adv. வேதியியல் கோட்பாடுகளுக்குத் தக, வேதியியல் வல்லுநர் நோக்கின்படி, வேதியியல் செயல் முறையினால்.
Chemicals
வேதுப்பொருள்கள், வேதியப்பொருள்கள்
Chemin de fer
n. (பிர.) சூதாட்டச் சீட்டு வகை.
Chemise
n. பெண்கள் அணியும் உட்சட்டை.
Chemisette
n. உட்கச்சுப் போலிறங்கிய பெண்டிர் கச்சு வகை, சட்டையினால் மூடப்படாத பெண்களின் உட்கழுத்தை அணி செய்யும் பூ வேலை.
Chemist
n. வேதியியல் வல்லுநர், மருந்து சரக்குகள் செய்பவர், மருந்து கலந்து கொடுப்பவர், மருந்துக்கடைக்காரர்.
Chemistry
n. வேதியியல், பொருளியைபாராயும் நுல் துறை.
Chemitype
n. செதுக்கு வேலையினின்றும் படிவங்களைப் பெறுவதற்கான வேதியியல் செயன்முறை.
Chemopsychiatry
n. மருந்துமூலம் மனநோய் குணப்படுத்தும் முறை.
Chemotaxis
n. (தாவ., வில.) வேதியியல் தூண்டுதலுக்கிணங்க குறிப்பிட்ட திசையில் உயிரி முழுமையாகப் பெயர்ந்து செல்லும் இயக்கம்.