English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Calcifuge, calcifugous
a. சுண்ணாம்புக் கல்லுடன் முரணுகிற.
Calcify
v. சுண்ணகமயமாக்கு, சுண்ணகமாக மாறு, சுண்ணக உப்புப் படிமானத்தால் கடினமாகு, கல்லாகச் செய்.
Calcigerous
a. சுண்ணகம் உட்கொண்ட.
Calcimine
n. தீற்று சுண்ணகம், (வினை) சுண்ணகந்தீற்று, சுண்ணாம்பு அடி.
Calcination
n. (வேதி.) சுண்ணகநீறாக்குதல், நீற்றுதல், புடமிடல், வறுத்தல், உலர்த்துதல், உணக்கல், சாம்பாராக்குதல்.
Calcine
v. நெருப்பில் சுட்டு மாறாச் சுண்ணகமாக்கு, ஈரத்தைப் போக்கு, உலர்த்து, புடமிடு, கீழ்த்தரப் பண்புப் பொருள்களை எரித்து நயமாக்கு, கொளுத்திச் சாம்பலாக்கு.
Calcinism
n. ஜினிவா நகரத்தில் வாழ்ந்த சமய சீர்திருத்தவாதியாகிய ஜான் கால்வின் (150ஹீ-1564) நிறுவிய இறைமையியல் கொள்கை.
Calcinist
n. ஜான் கால்வின் என்பவரின் இறைமையியல் கொள்கையைப் பின்பற்றுபஹ்ர்.
Calcite
n. இயல்வரவான சுதையக்கரிகை, அறுகோணமணி உருவுடைய சுண்ணகச் சரக்கு.
Calcium
n. உலோக வகை, சுண்ணகம், சுண்ணகம்-சுண்ணக்கல்-களிக்கல் ஆகியவற்றில் உள்ள மூல உலோகம்.
Calc-sinter
n. ஊற்றில் படிந்துறையும் சுண்ணகக் கரிய கிக் கலவை.
Calcular
a. நுண்கணித முறையைச் சார்ந்த.
Calculate
v. கணி, கணக்கிடு, எண்ணு, ஆராய், கருது, பாவி, மதிப்பிடு, முன் கூட்டியே கண்டறி, ஆராய்ந்து திட்டமிடு, முன்னறிந்து ஏற்பாடு செய்.
Calculated
a. ஆராயப்பட்ட, கணிக்கப்பட்ட, கணக்கிட்டுத் திட்டம் செய்யப்பட்ட, முன்கூட்டித் திட்டமிடப்பட்ட, முன்னேற்பாடுடன் செய்யப்பட்ட.
Calculating
a. கணிக்கிற, முன்னாய்வுடைய, திட்டமிடப்பட்ட, தன்னலமும் சூழ்ச்சியுமுடைய, (தொ.) கணிப்புப் பொறி.
Calculation
n. கணித்தல், கணக்கீடு, கணித்தாராயும் முறை, மதிப்பீடு, முன்னறிவு, திட்டம், திட்ட முடிவு, தன்னலச் சூழ்ச்சி ஏற்பாடு.
Calculative
a. கணக்கீடு சார்ந்த, கணித்தாய்கிற.
Calculator
n. கணக்கிடுபவர், கணக்கர், கணிப்பேடு, கணிப்பு அட்டவணை, கணிப்புப் பொறி.
Calculus
-1 n. (மரு.) உடலின் உள்ளுருப்புகளில் கல் போன்ற தடிப்பு, கல்லடைப்பு.