English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Clergy
n. திருச்சபைக் குருமார் தொகுதி, சமய குருமார் மரபு.
Clergyman
n. திருச்சபைச் சமயகுரு, நிலைபெற்ற திருச்சவை அமர்வு பெற்ற திருக்கோயிற்குரு.
Clergywoman
n. திருச்சபைப் பெண்குரு.
Cleric
n. திருச்சபைக்குரு, (பெ.) திருச்சபைக் குருமரபுக்குரிய, எழுத்தாயருக்குரிய.
Clerical
n. அரசியல் மன்றக் கட்சி வகையினர், (பெ.) திருச்சபைக் குருமரபைச் சார்ந்த, எழுத்தாயரைச் சார்ந்த.
Clericals
n. pl. திருச்சபைக் குருமரபினர் உடை.
Clericate
n. திருச்சபைச் சமயகுருவின் பதவி.
Clericity
n. திருச்சபைச் சமயகுருவின் நிலை.
Clerish
a. எழுத்தாயரின் இயல்புடைய, எழுத்தாளர் போன்ற.
Clerisy
n. சுற்றோர் குழு.
Clerithew
n. நகைச்சுவையுள்ள துணுக்குப்பாட்டு.
Clerk
n. எழுத்தாயர், பணிமனைத் துணைவர், பொருளகப் பணியாளர், படியெடுப்பாளர், அலுவலகக் கடிதப்போக்கு வரவு வரைவாளர், கணக்கர், வாணிகச் செயலர், பதிவக அலுவலர், நகரவைப் பணியாளர், திருக்கோயில் சமயச் சார்பற்ற பல்பணி முதல்வர், கற்றோர், கல்வியறிவுடையவர், புலஹ்ர், திருக்கோயில் சமயகுரு, (வி.) எழுத்தராகப் பணிபுரி.
Clerkess
n. பெண் எழுத்தர்.
Clerkless
a. அறியாமையுள்ள, படிப்பில்லாத.
Clerk-like
a. புலமை சான்ற.
Cleromancy
n. திருவுளச் சீட்டின்மூலம் வருவதுணர்த்தல்.
Cleve
n. செங்குத்தான பாறை, குன்றுசூழ் பகுதி.
Clever
a. திறமையுள்ள, கைத்திறம் வாய்ந்த, தேர்ச்சித் திறனுள்ள, சூழ்ச்சி நயம் வாய்ந்த.
Cleverness
n. கைத்திறமை, சூழ்ச்சிநயம், மதியுடைமை, செயல்திறம்.
Clevis
n. கயிறு கப்பி இணைப்பதற்காக விட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள இருப்பு வளைகம்பி.