English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cool-headed
a. எளிதில் உணர்ச்சி வசப்படாத, அமைதியோடு செயலாற்றக்கூடிய, ஆர்ந்தமர்ந்த.
Cool-house
n. செடி கொடிகளைக் குளிர்ந்த நிலையில் வைத்து வளர்க்கும் கண்ணாடி மனை.
Coolie
n. (த.) கூலியாள், இந்திய அல்லது சீன ஒப்பந்த வேலையாள்.
Coolish
a. ஓரளவு குளிர்ந்த.
Coolness
n. குளிர்பதம், மிதக் குளிர்ச்சி, புறக்கணிப்பு, கவனக்குறைவு, நட்புத்தளர்ச்சி, ஆர்வமற்ற தன்மை.
Cool-tankard
n. குளிர் இன்தேறல் கலவை வகை, நீல மலர்ச் செடிவகை.
Coomb
n. முகத்தலளவைக் கூறு (4 புஷல் அல்லது 32 காலன் அளவு).
Coon
n. அமெரிக்கக் கரடி இனவகை, தந்திரக்காரன், நீகிரோ இனத்தவர்.
Coon-can
n. சீட்டுக்களை வரிசைப்படுத்தி இருவராடும் சீட்டாட்ட வகை.
Coon-song
n. நீகிரோ இனத்தவரின் பாட்டு.
Coop
n. பிரம்புக்கூடை, கோழிக்கூண்டு, மீன் கூடை, சிறு விலங்குகளை அடைக்கும் பட்டி, சிறை (வி.) கூண்டில் அடை, சிறைப்படுத்து.
Cooper
n. கூடைமுனைபவர், மிடா வளைப்பவர், பெட்டி-தொட்டி செய்பவர், கப்பலில் மிடாக்கள் பழுது பார்ப்பவர், மதுவைச் சில்லறையாக விற்பவர், இன்தேறல் கலவை வகை, (வி.) கூடை திருத்து, மிடாப் பழுது பார், மிடாவில் அடை, சரி செய்து வை, ஒட்டுப்போடு.
Cooperage
n. மிடா முதலியன செய்பவரின் பணி, மிடா முதலியன செய்பவரின் பணிமனை, மிடாச் செய்பவருக்குரிய கூலி.
Co-operant
a. ஒன்றாக வேலை செய்கிற.
Co-operate
v. பிறருடன் கூடியுழை, வேலையில் ஒத்துழை, பயன் நாடி உடன் பணிபுரி, பயன்நோக்கி ஒத்துச் செயலாற்று, கூடிவிளைவி.
Co-operating
a. ஒத்துழைக்கிற, ஒத்தியல்கிற.
Co-operation
n. கூட்டுறவு, உடனுழைத்தல், ஒத்துழைப்பு, கூட்டு வேலை, கூட்டுறவுச் சங்கப் பண்பு, கூட்டு நடைமுறை.
Co-operative
n. கூட்டுறவு நிலையம், (பெ.) கூட்டுறவு சார்ந்த, ஒத்துழைக்கிற, கூட்டுறவுக்குகந்த, கூட்டுறவு நோக்கிய.
Co-operator
n. கூட்டுறவாளர், ஒத்துழைப்பவர், உதவியாக வேலை செய்பவர், கூட்டுறவுச் சங்க உறுப்பினர்.
Co-opt
v. அமைப்பின் உறுப்பினர்களை உறுப்பினர்கள் உரிமை மொழிகளாலேயே தேர்ந்தெடு, ஒத்துத் தேர்ந்தெடு.