English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Certificate
n. நற்சான்று, சான்றிதழ், மெய்ம்மைக்கான எழுத்துமூலச் சான்றறிவிப்பு, தகுதிச்சான்று, உறுதிச்சீட்டு, (வி.) நற்சான்றுப் பத்திரம் கொடு, சான்று ஆவணம்.
Certification
n. நற்சான்றளித்தல், நற்சான்றிதழ்.
Certificatory
n. நற்சான்றிதழ், (பெ.) நற்சான்று அளிக்கிற, சான்றிதழ் இயல்பான.
Certified
a. அத்தாட்சி பெற்ற.
Certify
v. உறுதியென்று தெரியப்படுத்து, அறிவி, எழுத்து மூலம் அறிவி, பித்தன் என்று சான்று பகர்.
Certiorari
n. (ல.) பத்திரத்தைக் கொண்டுவந்து முன்னிலைப் படுத்தக் கீழ்மன்றங்களுக்கு இடப்படும் கட்டளை.
Certitude
n. ஐயமிலா நிலை, உறுதியான நம்பிக்கை, உறுதிப்பாடு, உறுதி எனும் சான்று பகர்.
Cerulean
a. வானீலமான, அடர்ந்த நீல நிறமுடைய, பசுங்கடல் வண்ணமுடைய.
Cerulein
n. பப்புப் பச்சை வண்ணம் உண்டுபண்ண உதவும் கீல் வண்ணப் பொருள்.
Cerumen
n. காதுக்குறும்பி.
Ceruminous
a. காதுக்குறும்பி உடைய.
Ceruse
n. ஈய வௌளை, அடியியலான ஈயக்கரியகி, ஒப்பனைக்குரிய வெண்ணிற மைப்பொருள்.
Cerusite, cerussite
இயற்பொருளாகக் கிடைக்கும் ஈயக்கரிகை.
Cervical
a. (உட்.) கழுத்தைச் சார்ந்த.
Cervine
a. மானைப்பற்றிய, மானுக்குரிய, மானைப்போன்ற, இளமான் வண்ணமான.
Cervix
n. கழுத்து, ஓர் உறுப்பின் கழுத்துப் பகுதி.
Cesarevitch, cesarewitch
n. ருசிய நாட்டுக்குரிய பேரரசரின் முதற் புதல்வர், ருசியப் பேரரசின் பட்டத்து இளவரசர், இங்கிலாந்து நியூமார்க்கெட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் குதிரைப் பந்தயம்.
Cess
n. வரி, தீர்வை, (வி.) வரி விதி.
Cessation
n. ஒழிவு, தவிர்வு, ஓய்வு, இடை நிறுத்தம், இடைஓய்வு.
Cesser
n. (சட்.) முடிவுறல், நிறுத்தல், இறுதி.