English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Decompose
v. ஆக்கக்கூறுகளாகப் பிரி, தனிக்கூறுகளாகச் சிதறு, சிதை, கெடு, அழகு, கூறாய்வுசெய், பகத்தாராய்.
Decomposite
n. மீக்கூட்டுப்பொருள், பொருள்களின் கூட்டுடன் மேலும் தனிப்பொருள் சேர்ந்த மறுகூட்டு, மீத்தொகை, சொற்களின் தொகையுடன் பிறிதும் சொல் இணைந்த மறுதொகை, (பெயரடை) மீக்கூட்டான, முழ்ற்கூட்டின் மீது தனிப்பொருள் சேர்ந்த மறுகூட்டான.
Decomposition
-1 n. ஆக்கக்கூறுகளாகப் பிரித்தல், தனிப் பொருட்களாக்கல், கூறாக்கச் சிதைவு, சிதைதல், அழுகுதல்.உ
Decomposition
-2 n. இருமடிச் சேர்மானம், சேர்மானமாயுள்ளவை இணைந்து மீட்டும் மீச்சேர்மானமாக்கப் பெறுதல்.
Decompound
n. மீக்கூட்டு, கூட்டுடன் தனிப்பொருள் மேலும் சேர்ந்த மறுகூட்டு, (தாவ) மீக்கொத்து, மலர்க்கொத்துடன் மேலும் மலர்சேர்ந்தபெருங்கொத்து, (பெயரடை) மீக்கூட்டான, மீக்கொத்தான.
Decompress
v. அழுத்தம் தளர்த்து, காற்றுப்புகாப் பேழை மூலம் நீரடியிலும் பிற இடங்களிலும் உழைப்பவர்களுக்கு நேரும் அழுத்தமிகுதியைத் தடு.
Decompressor
n. உந்துகலத்தின் பொறியில் அழுத்தந்தளர்த்துவதற்கான அமைவு.
Deconsecrete
v. திருநிலை நீக்கு, உலகியல் சார்பாக்கு.
Decontaminate
v. தீட்டகற்று, நச்சுத் தொடர்பின் விளைவகற்று, நச்சுவளிமூலம் இடம்-ஆடை முதலியஹ்ற்றுக் கேற்படத்தக்க நச்சுச் சார்பு நீக்கு.
Decontrol
n. கட்டுப்பாடு நீக்கம், (வினை) சரக்குகள் மீது போர்க்கால அரசாங்கக் கட்டுப்பாட்டை விலக்கு.
Decorated
a. புனைந்தொப்பனை செய், அணியலங்காரம் புரி, நன்மதிப்புப் பதக்கம் அணிவி, சிறப்புமதிப்பளி.
Decorated
a. அணிசெய்யப்பட்ட,
Decorated style
14-ம் நுற்றாண்டின் இறுதிவரை பரவியிருந்த சித்திர அணி ஒப்பனை வாய்ந்த காதிக் மரபுக் கலைப்பாணி.
Decorative
a. அணியான, ஒப்பனையான.
Decorator
n. அணிசெய்பவர், ஒப்பனையாளர், வீட்டினை அழகுசெய்பவர்.
Decorators
அணி செய்பவர், அழகுபடுத்துநர்
Decorfation
n. அணிசெய்தல், ஒப்பனை செய்தல், அணி, ஒப்பனை, நன்மதிப்புச்சின்னம், சிறப்புப் பதக்கம்.
Decorous
a. சுவைநலம் பிழையாத, தகுதிவாய்ந்த, மதிப்பமைதியுடைய, மெருகு குறையாத, மெட்டான,
Decorum
n. சீரொழுங்கு, மரபமைதி, நயநாகரிக அமைதி, தகுதி.
Decouchure
n. ஆற்றுவாய், கடற்கால் தொடங்குமிடம்.