English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Demarcate
v. எல்லைவரையறு.
Demarcation
n. எல்லை குறித்தல், எல்லை வரையறை, எல்லைப்பிரிவினை.
Demarche
n. அரசியல் நடவடிக்கை, அரசியல் முஸ்ற்சி.
Dematerialize
v. பருப்பொருள் தன்மையை நீக்கு, உல்ல் வாழ்க்கையை ஒட்டிய தன்மைகளை விட்டுப்பிரி, ஆன்மிகமாக்கு.
Deme
n. பண்டைய கிரேக்க நாட்டின் அரசான அட்டிகாவில் உட்பிரிவு, தற்கால கிரேக்க நாட்டில் நகரவட்டம், (உயி) வகை பிரிவுறாத படி உயிர்மங்களின் தொகுதி.
Demean
v. பைத்தியமாக்கு, கிறுக்காக்கு.
Demented
a. பைத்தியம் பிடித்த, மூளைத்தளர்ச்சியால் அறிவு குழம்பிய.
Dementi
n. மறுப்பு, அதிகாரமுறை வழ்ந்தி மறுப்பு.
Dementia
n. மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்தியம்.
Demerara
n. பழுப்புநிறச் சர்க்கரைக்கட்டி வகை.
Demerit
n. குற்றம், குறை.
Demesne
n. பண்ணைமனை சார்ந்த நிலம், பண்ணைமனையும் குடிவாரத்தில் விடப்படாத அதைச் சார்ந்த நிலங்களும் சேர்ந்த தொகுதி.
Demigod
n. அரைத் தெய்வ உரு, தெய்வமாகக் கருதத்தக்கவர், தெயவத்தோடொத்தவர், தெய்வத்துக்கம் மனிதருக்கும் இடைப் பிறந்தவராக் கருதப்பட்ட முற்காலப் பெரு வீஜ்ர்.
Demijohn
n. புதிலிப்புட்டி, பிரப்பங்கூடையால் சூழப்பட்ட குறுகிய கழுத்தும் பரு உடலுமுள்ள கண்ணாடிக் குப்பி.
Demilune
n. கோட்டையின் பிறை வடிவப்பகுதி.
Demi-monde
n. நிறையிலாப் பெண்டிர் வகுப்பு.
DemI-rep
ஒழுக்கம் நிரம்பாத பெண்.
Demise
n. உடைமை மாற்றம், இறுதி விருப்பப் பத்திரத்தாலோ உடைமையை மற்றொருவருக்கு மாற்றிக் கொடுத்தல், அரசுரிமை மாற்றம், அரசு உயிர் துறப்பினாலோ முடி துறப்பினாலோ ஏற்படும் பதவி மாற்றம், அரசு உயிர்நீப்பு, மறைவு, (வினை) இறுதிப் பத்திரத்தால் உடைமை மாற்றிக்கொடு, ஈட்டுப் பத்திரத்தால் உரிமைமாற்றம் அளி, மரபுரிமையாக அரசுரிமை விட்டுச் செல், அரசரிமை மாற்றிக்கொடு.
Demiselle
n. வட ஆப்பிரிக்க நாரை வகை.